பாடல் #32464
வல்லமைச் சுருதியே வல்லமைச்
🔤 Vallamaich Suruthiyae Vallamaich
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வல்லமைச் சுருதியே வல்லமைச் சுருதியே வாருமிந்தப் புதுத்தினத்தில் தந்தை தாயானோர்களும் சொந்தமான பேர்களும் இங்கு உமக்கு ஸ்தோத்திரம் 2. காருண்யக் கர்த்தனே காருண்யக் கர்த்தனே காரு மிந்தப் புதுத்தினத்தில் அந்தகாரம் நீங்கவே துங்கனரு ளோங்கவே உந்தனருள் ஊற்றிடுவாயே தங்கமேயுமக்கு ஸ்தோத்திரம் 3. சாந்தத் திரு வடிவே சாந்தத் திரு வடிவெ சோர்ந்திடாதிப் புதுத்தினத்தில் பெந்தெகொஸ்தின் வாசனே அந்த ஆவி நீளவே எங்கள் மீந்திடுவாயே தந்தையே உமக்கு ஸ்தோத்திரம் 4. ஆருயிர் சொரூபியே ஆருயிர் சொரூபியே ஆதரிக்கப் புதுத்தினத்தில் வந்த தேவ மைந்தர்கள் உந்தன் பிரிந்திடுமா திறந்திடு மெங்கள் பரனே வேந்தனே யுமக்கு ஸ்தோத்திரம் 5. உத்தம நற் போதனே உத்தம நற் போதனே உண்மையாயிப் புதுத்தினத்தில் போதகத்தி ஊழியர் சாதனை யடைந்திட நாதனே உம் காதலீந்திடும் அன்பரே யுமக்கு ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Vallamaich Suruthiyae Vallamaich Suruthiyae Vaarumindhap Puthutthinatthil Thanthai Thaayaanorkalum Sondhamaana Paerkalum Ingku Umakku Sthotthiram 2. Kaarunyak Kartthanae Kaarunyak Kartthanae Kaaru Mindhap Puthutthinatthil Andhakaaram Neenggavae Thungganaru Longgavae Undhanarul Oorrituvaayae Thanggamaeyumakku Sthotthiram 3. Saandhath Thiru Vativae Saandhath Thiru Vative Sornthitaathip Puthutthinatthil Penthekosthin Vaasanae Andha Aavi Neelavae Enggal Meenthituvaayae Thanthaiyae Umakku Sthotthiram 4. Aaruyir Soroopiyae Aaruyir Soroopiyae Aadharikkap Puthutthinatthil Vandha Thaeva Maindharkal Undhan Pirinthitumaa Thiranthitu Menggal Paranae Vaendhanae Yumakku Sthotthiram 5. Utthama Nar Podhanae Utthama Nar Podhanae Unmaiyaayip Puthutthinatthil Podhakatthi Oozhiyar Saadhanai Yatainthida Naadhanae Um Kaadhaleenthitum Anbarae Yumakku Sthotthiram