பாடல் #32462
துதி பெருக இயேசு நாதா
🔤 Thuthi Peruga Yesu Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. துதி பெருக இயேசு நாதா கதை தரவே இங்கு மது. திரு முக அருள் வடிவின் இரகசியம் துலங்கிடவே வந்தருளும் இயேசு நாதா தந்தருள ஆசீர்வாதம் பெந்தெகொஸ்தே வல்லமையால் இங்க எழுப்புதல் அடைய -வந் 2. உதித்திடவே யெகோவாவே அதிபதிகள் ஆத்துமாவில் உயிரடைந்து புதிய தினமிது தனிலுணர்ந்திடவே - வந் 3. பாவிகள் மேல்அன்பு கூர்ந்த தாழ்வரமிறங்கியோனே ஈஸ்வரா அப்பாவிகளின் முழு மனம் திரும்பிடவே - வந் 4. தாசர்களினாறுதலே தாழ்மையுள்ளோர் தேறுதலே ஆறுதலிவ்வேழைகட்கு ஆவியால் புரிந்திடவே - வந் 5. அல்லேலூயா பிதா சுதன் ஆவி திரியேகர்க்கு என்றென்றைக்கும் பாடிடுவோம் அல்லேலூயா ஓசன்னாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thuthi Peruga Yesu Naathaa Kathai Tharavae Ingku Mathu. Thiru Muga Arul Vativin Irakasiyam Thulangkidavae Vandharulum Yesu Naathaa Thandharula Aaseervaadham Penthekosthae Vallamaiyaal Ingga Ezhuppudhal Ataiya -van 2. Uthitthidavae Yekovaavae Athibathigal Aatthumaavil Uyiratainthu Puthiya Thinamithu Thanilunarnthidavae - Van 3. Paavigal Maelanpu Koorndha Thaazhvaramirangkiyonae Eesvaraa Appaavigalin Muzhu Manam Thirumpidavae - Van 4. Thaasarkalinaarudhalae Thaazhmaiyullor Thaerudhalae Aarudhalivvaezhaigatku Aaviyaal Purinthidavae - Van 5. Allaelooyaa Pithaa Sudhan Aavi Thiriyaegarkku Enrenraikkum Paatituvom Allaelooyaa Osannaavae