பாடல் #32460
கல்வாரி மலையில்
🔤 Kalvaari Malaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி மலையில் - எந்தன் பாவங்களைப் போக்க தாவி உயிர் விடுத்த - கல்வாரி மலையில் பாவி நானுந்தன் - பாதம் குனிந்து பரிவுடனே இப்போ - தாவி பணிந்து - கல் தேடி வந்த மேய்ப்பா - பாதம் குனிந்து வரும் அழிந்து போன ஆட்டை - தேடி வந்த மேய்ப்பா ஆடுகளுக்குந்தன் - உயிர்தனைக் கொடுத்து நானே நல்ல மேய்ப்பன் - என்று உரைத்து - கல் பார் சிலுவை எடுத்து - எந்தன் பாவங்களைத் தடுக்க மேவி உயிர் விடுத்து - பாரச் சிலுவை எடுத்து கோரமாக - காயங்கள் பட்டு குரிசினில் நீர் - முள் முடி தரித்து - கல் 3. எத்தனையோ துன்பம் - இந்த ஏழைகளை மீட்க அத்தனையும் சகித்து - எத்தனையோ துன்பம் பக்தி நெறியில் என்னை - நடத்த வேதா பாடுகள் நீர் - சகித்த மெய்த் தேவ - கல் 4. குத்திடச் சேவகனும் - உந்தன் விலாவிலே குருதியும் வடிய - குத்திடச் சேவகனும் வழிந்த என் உதிரத்தின் - வல்லமை தந்த புண்ணியனே உம்மை - போற்றி வந்தேன் - கல் 5. தோத்திரம் மெய்த் தேவா - என்னை பத்திரமாக மீட்ட தாவீதின் கோத்திரம் - தோத்திரம் மெய்த் தேவா குருசினில் தொங்கி நீர் - குருதியும் விட்டார் பாரினிலே என்னைப் - பரிவுடன் வைத்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Malaiyil - Endhan Paavanggalaip Pokka Thaavi Uyir Vituttha - Kalvaari Malaiyil Paavi Naanundhan - Paadham Kuninthu Parivudanae Ippo - Thaavi Paninthu - Kal Thaeti Vandha Maeyppaa - Paadham Kuninthu Varum Azhinthu Pona Aattai - Thaeti Vandha Maeyppaa Aatugalukkundhan - Uyirthanaik Kotutthu Naanae Nalla Maeyppan - Enru Uraitthu - Kal Paar Siluvai Etutthu - Endhan Paavanggalaith Thatukka Maevi Uyir Vitutthu - Paarach Siluvai Etutthu Koramaaga - Kaayanggal Pattu Kurisinil Neer - Mul Muti Tharitthu - Kal 3. Etthanaiyo Thunbam - Indha Aezhaigalai Meetka Atthanaiyum Sakitthu - Etthanaiyo Thunbam Pakthi Neriyil Ennai - Natattha Vaethaa Paatugal Neer - Sakittha Meyth Thaeva - Kal 4. Kutthidach Saevakanum - Undhan Vilaavilae Kuruthiyum Vatiya - Kutthidach Saevakanum Vazhindha En Uthiratthin - Vallamai Thandha Punniyanae Ummai - Porri Vanthaen - Kal 5. Thotthiram Meyth Thaevaa - Ennai Patthiramaaga Meetta Thaaveethin Kotthiram - Thotthiram Meyth Thaevaa Kurusinil Thongki Neer - Kuruthiyum Vittaar Paarinilae Ennaip - Parivudan Vaittheer