பாடல் #32459
அன்பின் ரூபி இயேசு தேவா
🔤 Anpin Roopi Yesu Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் ரூபி இயேசு தேவா அளித்திடும் திருக் கிருபையால் இவ்வார தன் மீது வந்தருள் மழை பொழிந்திடும் - அன் 1. பாவிகள் மனதுருக வந்து பொழிந்திடும் பாடகர் உம்மண்டை வந்து பாவ மன்னிப்படைய - அன் 2. காலை கண்ட மானைப் போல காதல் உள்ளோர் தேடிட கானாவூர் கற்சாடி ஆரும் - திராட்சரசத்தால் நிறைந்தாற்போல் 3. ஆறிருபது தாசர்கள் ஆர்ப்பரித்து அன்று மே ஆவ்வாறோர் முறை நாங்களும் - திருவன்பினால் நிரம்பவே -அன் 4. சங்கு துலங்க கீதம் எழும்ப உம்பரர் துதித்திட எங்கும் பிரகாசமாய் எம்பிரா நீர் வந்திடும் - அன் 5. இங்கெழுந் தெழும்பதலடையச் செய்யும் இயேசுவே இன்றென்றும் அல்லேலுயா - ஓசான்னா புகழ் - அன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Roopi Yesu Thaevaa Alitthitum Thiruk Kirupaiyaal Ivvaara Than Meethu Vandharul Mazhai Pozhinthitum - An 1. Paavigal Manathuruga Vanthu Pozhinthitum Paadakar Ummantai Vanthu Paava Mannippataiya - An 2. Kaalai Kanda Maanaip Pola Kaadhal Ullor Thaetida Kaanaavoor Karsaati Aarum - Thiraatsarasatthaal Nirainthaarpol 3. Aarirubathu Thaasarkal Aarpparitthu Anru Mae Aavvaaror Murai Naanggalum - Thiruvanpinaal Nirambavae -an 4. Sangku Thulangga Keedham Ezhumba Umbarar Thuthitthida Engkum Pirakaasamaay Empiraa Neer Vanthitum - An 5. Ingkezhun Thezhumbathalataiyach Seyyum Yesuvae Inrenrum Allaeluyaa - Osaannaa Pugazh - An