பாடல் #32458
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🔤 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா என்றென்று ஆனந்தமாய் ஆனந்தமாய் ஆர்ப்பரிப்போம் என்றென்றும் 1. பாவத்தை ஜீவித்தோர் பாவிக்கலாம் எங்களின் பாவத்தின் சாபத்தை தீர்த்துமே இரட்சித்தார் 2. பரிசுத்த ஜீவியம் பார்தலத்தில் நாம் செய்ய பரிசுத்த ஆவியின் முத்திரையும் தந்ததால் 3. நோய்களை கல்வாரி சிலுவையிலே சுமந்தவர் அடியாரின் நோய்களை கல்வாரியில் தீர்த்தவர் 4. மேகத்தில் மன்னவர் மகிமையாய் வரும் போது மணவாட்டி கூட்டத்தில் நம்மையும் சேர்த்ததால் 5. ஆயிரம் வருடத்தில் ஆனந்தமாய் வாழ்க்கையில் ராஜராய் நாமும் ஆளுகையும் செய்வதால் 6. சாத்தானின் கூட்டத்தின் நியாயம் விசாரிக்க நியாயாதிபதியாகிய நம்மையும் நிறுத்துவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Enrenru Aanandhamaay Aanandhamaay Aarpparippom Enrenrum 1. Paavatthai Jeevitthor Paavikkalaam Enggalin Paavatthin Saabatthai Theertthumae Iratsitthaar 2. Parisuttha Jeeviyam Paarthalatthil Naam Seyya Parisuttha Aaviyin Mutthiraiyum Thandhathaal 3. Noykalai Kalvaari Siluvaiyilae Sumandhavar Atiyaarin Noykalai Kalvaariyil Theertthavar 4. Maegatthil Mannavar Makimaiyaay Varum Pothu Manavaatti Koottatthil Nammaiyum Saertthathaal 5. Aayiram Varudatthil Aanandhamaay Vaazhkkaiyil Raajaraay Naamum Aalukaiyum Seyvathaal 6. Saatthaanin Koottatthin Niyaayam Visaarikka Niyaayaathibathiyaakiya Nammaiyum Nirutthuvaar