பாடல் #32457
ஆண்டவரே உமது எண்ணம்
🔤 Aandavarae Umathu Ennam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவரே உமது எண்ணம் போல் செய்வதடியேன் திண்ணம் ஆதாரம் மீது நின் பாதார தானே எனக்குமே ஆதாரம் - ஆண் 1. சொன்னபடியே செய்வேன் நாதா என் அன்பு நிறைந்த திருப் பொற்பாதா மன்னவா என்ன வந்தாலுமே மாறேன் ஆணை ஒருக்காலுமே - ஆண் 2. கூறும் அடியேன் நான் கேட்ட பாரி லும்மைத் தினம் போற்றிட வாரி புவி யாவும் படைத்தோனே வாரிதியே எம் கிருபா நிதி - ஆண் 3. வரும் இரண்டாவது முறை தருவாய் அருள் மாரி இறையே கிருபை அன்பு நிறைந்த துரையே அறச் செய்யும் எமது குறையே - ஆண்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavarae Umathu Ennam Pol Seyvathatiyaen Thinnam Aathaaram Meethu Nin Paathaara Thaanae Enakkumae Aathaaram - Aan 1. Sonnapatiyae Seyvaen Naathaa En Anpu Niraindha Thirup Porpaathaa Mannavaa Enna Vanthaalumae Maaraen Aanai Orukkaalumae - Aan 2. Koorum Atiyaen Naan Kaetta Paari Lummaith Thinam Porrida Vaari Puvi Yaavum Pataitthonae Vaarithiyae Em Kirupaa Nithi - Aan 3. Varum Irantaavathu Murai Tharuvaay Arul Maari Iraiyae Kirupai Anpu Niraindha Thuraiyae Arach Seyyum Emathu Kuraiyae - Aan