பாடல் #32456
அன்பின் சொரூபியே
🔤 Anpin Soroopiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் சொரூபியே - அருள் நிறை வள்ளலே இன்பமாய் போற்றுவோம் - இந்நேரமிதிலே உன்னத அன்பே - ஒளி தரும் அன்பே உமதடி பணிந்து - போற்றுவோம் போற்றுவோம் 1. வந்திடுவீர் - வல்லமையாக வானவர் துாத - கணங்களுடனே பெந்தெகொஸ்தின் பெரும் - பேரு மாரி பிழிந்திடுவீரே - இக்கூட்டமிதிலே - அன் 2. மகிழ்திடுவோமே - மணவாளனோடு மணவாட்டியாம் திருச் - சபையோரெல்லோரும் ஆனந்தித்திடுவோம் - ஆர்ப்பரிப்போடு ஆகமகிழ்வோடு - ஆராதித்திடுவோம் - அன் 3. கட்டிக் கரும்பே - கருணைக் கடலே காருண்ய தேவனே - காத்திருக்கிறோம் ஊற்றும் அருள்மாரி - உம் திரு நாமம் மகிமையாய் பிரகாசிக்க - மானிடர் மத்தியில் - அன் 4. அழைக்கிறோமே நாம் - அக மகிழ்வுடன் அன்புடனே வாரும் - ஆசீர்வதிக்க இன்புற்று நாமும் - இராஜனுடனே இராப்பகல் ஓய்வின்றி - பாடித் துதிப்போம் - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Soroopiyae - Arul Nirai Vallalae Inbamaay Porruvom - Innaeramithilae Unnatha Anpae - Oli Tharum Anpae Umathati Paninthu - Porruvom Porruvom 1. Vanthituveer - Vallamaiyaaga Vaanavar Thuாdha - Kananggaludanae Penthekosthin Perum - Paeru Maari Pizhinthituveerae - Ikkoottamithilae - An 2. Makizhthituvomae - Manavaalanotu Manavaattiyaam Thiruch - Sapaiyorellorum Aananthitthituvom - Aarpparippotu Aagamakizhvotu - Aaraathitthituvom - An 3. Kattik Karumpae - Karunaik Katalae Kaarunya Devanae - Kaatthirukkirom Oorrum Arulmaari - Um Thiru Naamam Makimaiyaay Pirakaasikka - Maanidar Matthiyil - An 4. Azhaikkiromae Naam - Aga Makizhvudan Anpudanae Vaarum - Aaseervathikka Inpurru Naamum - Iraajanudanae Iraappakal Oyvinri - Paatith Thuthippom - En