பாடல் #32454
கிருபை காலம் ஓடி போகுது
🔤 Kirupai Kaalam Oti Pokuthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை காலம் ஓடி போகுது நரர் கிருபை பெற்றிட ஓடி வரும் நீர் விரைவாய் 1. பகல் சென்று போயிற்று இரவு வந்து கிட்டிற்று சொந்தமாக இயேசுவைச் சந்தோஷமாய் சேர்ந்திட - கிருபை 2. லோக நேசம் வெறுத்துப் பாவ ஆசை அறுத்துப் பாவ மன்னிப்படைந்து ஜீவ வழி சேர்ந்திட - கிருபை 3. சொந்தக் கிரியை முன்னே அந்தகாரம் பின்னே அந்த வழி செல்வாயோ உன் அந்தம் அக்கினிக்கடலில் - கிருபை 4. நாள் உன் நாளாகும் மரிக்கும் வேளை தெரியுமா நாதர் இயேசு வேகம் வாறார் வேளை தெரியாததாகையால்-கிருபை 5, அந்திக் கிறிஸ்து வந்திட மானிடரை சேர்த்திட தேவ சிநேகம் குறைந்துபோகும் பாவம் ஏராளமம் - கிருபை 6. கபட பக்தி தள்ளியே காட்டு வாய் அடைத்து மே ஆக்கினை அடையுமுன் தண்டனைக்கு தப்பவே - கிருபை 7. எந்த தூது கேட்டுப் மாறிடாத மானிடர் ஏழை என்னை இரட்சியும் என்று கெஞ்சிக் கேட்கவே - கிருபை 8. நோவு துன்பம் மரணம் வேறு எந்தக் கஷ்டமோ நெருங்கி உன்னைச் சேரும் இயேசுவண்டை ஓடிவா - கிருபை 9, கர்த்தர் உன்னை தள்ளுமுன் நரகத்தை நீ சேருமுன் தேவ கிருபை பெற்றிட இயேசுவின் பாதம் சேர - கிருபை 10. ஆதி அன்பு குளிர்ந்து அலைந்தலைந்து ஜீவிக்கும் மானிடரைப் பாராமல் இயேசுவை நீ பார்த்துவா - கிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Kaalam Oti Pokuthu Narar Kirupai Perrida Oti Varum Neer Viraivaay 1. Pakal Senru Poyirru Iravu Vanthu Kittirru Sondhamaaga Yesuvaich Santhoshamaay Saernthida - Kirupai 2. Loga Naesam Verutthup Paava Aasai Arutthup Paava Mannippatainthu Jeeva Vazhi Saernthida - Kirupai 3. Sondhak Kiriyai Munnae Andhakaaram Pinnae Andha Vazhi Selvaayo Un Andham Akkinikkatalil - Kirupai 4. Naal Un Naalaakum Marikkum Vaelai Theriyumaa Naadhar Yesu Vaegam Vaaraar Vaelai Theriyaadhathaakaiyaal-kirupai 5, Anthik Kiristhu Vanthida Maanidarai Saertthida Thaeva Sinaegam Kurainthupokum Paavam Aeraalamam - Kirupai 6. Kapata Pakthi Thalliyae Kaattu Vaay Ataitthu Mae Aakkinai Ataiyumun Thandanaikku Thappavae - Kirupai 7. Endha Thoothu Kaettup Maaritaadha Maanidar Aezhai Ennai Iratsiyum Enru Kenjsik Kaetkavae - Kirupai 8. Novu Thunbam Maranam Vaeru Endhak Kashtamo Nerungki Unnaich Saerum Yesuvantai Otivaa - Kirupai 9, Kartthar Unnai Thallumun Narakatthai Nee Saerumun Thaeva Kirupai Perrida Yesuvin Paadham Saera - Kirupai 10. Aathi Anpu Kulirnthu Alaindhalainthu Jeevikkum Maanidaraip Paaraamal Yesuvai Nee Paartthuvaa - Kirupai