பாடல் #32452
ஆனந்தங் கொண்டுள்ளந்தான்
🔤 Aanandhang Kontullanthaan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தங் கொண்டுள்ளந்தான் பொங்குதே - எந்தன் ஆத்தும நேசரவர் அன்பினால் 1. பாவங்களில் போன என்னை மேவி தேடினாரன்றோ சாபங்களில் நின்று என்னைத் தூக்கி விடுத்தாரன்றோ பாவியில் பெரும் படு பாவியாகுமென் பாவ தேவ கோபம் யாவும் நீக்கியே கை தாக்கியதால் - ஆன 2, கிறிஸ்துவையும் சேராமலே தூரமே நின்றேனன்றோ இஸ்ரவேலின் காணியாட்சி தூரமாய் நின்னதன்றோ வாக்குத்தத்தங்கள் யாவும் நீக்கியே நின்றேன் காணியாட்சி வாக்குத்தத்தம் கிறிஸ்துவுக்குள் என தாசி - ஆன 3. இயேசுவின் சுதந்திரமே எந்தன் பங்குமானதே இயேசுவின் சரீரத்தில் அவமானத்தால் தேவ ரகசியம் ஓகோ பெரிய பொக்கிஷம் தலைமுறை தலைமுறை மறைந்திருந்தும் வெளியானதால் - ஆன 4. காலங்கள் செல்ல செல்ல இயேசுவும் சமீபமே மேலானதை நாடி நாடி உள்ளமும் கதறுதே இயேசுவே வாரும் என்னை பாசமாக சேரும் ஆசையோடு நேசரையே பார்த்து பார்த்து வாஞ்சிக்கிறேன் - ஆன 5. மேகமீதில் இயேசு வெகு வேகமாக வருகிறார் கூட்டங்கள் என்னிடம் எந்தன் சுத்தரை என்பார் மண்ணின் சாயல் பொய் மெய் விண்ணின் சாயலாம் விண் சரீரம் சொந்தமாக்கி விண்டலம் பறந்து போவேன் - ஆன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandhang Kontullanthaan Pongkuthae - Endhan Aatthuma Naesaravar Anpinaal 1. Paavanggalil Pona Ennai Maevi Thaetinaaranro Saabanggalil Ninru Ennaith Thookki Vitutthaaranro Paaviyil Perum Patu Paaviyaakumen Paava Thaeva Kobam Yaavum Neekkiyae Kai Thaakkiyathaal - Aana 2, Kiristhuvaiyum Saeraamalae Thooramae Ninraenanro Isravaelin Kaaniyaatsi Thooramaay Ninnathanro Vaakkutthatthanggal Yaavum Neekkiyae Ninraen Kaaniyaatsi Vaakkutthattham Kiristhuvukkul Ena Thaasi - Aana 3. Yesuvin Sudhanthiramae Endhan Pangkumaanathae Yesuvin Sareeratthil Avamaanatthaal Thaeva Rakasiyam Oko Periya Pokkisham Thalaimurai Thalaimurai Marainthirunthum Veliyaanathaal - Aana 4. Kaalanggal Sella Sella Yesuvum Sameebamae Maelaanathai Naati Naati Ullamum Katharuthae Yesuvae Vaarum Ennai Paasamaaga Saerum Aasaiyotu Naesaraiyae Paartthu Paartthu Vaanjsikkiraen - Aana 5. Maegameethil Yesu Veku Vaegamaaga Varukiraar Koottanggal Ennidam Endhan Suttharai Enpaar Mannin Saayal Poy Mey Vinnin Saayalaam Vin Sareeram Sondhamaakki Vindalam Paranthu Povaen - Aana