பாடல் #32449
நான் செய்த பாதகம் எப்படிப்போம்
🔤 Naan Seytha Paadhakam Eppatippom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நான் செய்த பாதகம் எப்படிப்போம் - பாவ நாசர் எவ்விட முண்டு ஸ்ரீ இயேசு இரட்சகர் பாவிகட்காய் - குருசில் பிராணனை விட்டதுண்டு கொடும் பாவி என்னை ரட்சிக்க இரட்சிக்க (2) திரு சிரசில் அவர் முள் முடி தரித்தார் கொடும் பாவி என்னை ரட்சிக்க 2. உலகத்தின் பாவிகள் மோட்சம் சேர - அவர் கண்ணின் நீர் விட்டாரல்லோ , தாகமுள்ளவர்கள் ஜீவ ஆற்றில் - தாகம் தீர்ப்பதற்காக வரட்டும் - கொடும் 3. பாவியா மென்னுடைய பாவமேற்று மனஸ்தாபம் வந்தபோது கல்லுள்ளம் நீக்கி தன் ஆவியினால் என் உள்ளம் திருப் பாதை சேர்த்தார் - கொடும் 4. எந்தப் பாவிகட்கும் இரட்சகர் தான் அவர் சத்திய கர்த்தனல்லோ பாவத்தை வெறுத்து கர்த்தர் நீ - நம்பு மோட்சத்தில் சேர்ப்பார் உன்னை - கொடும் 5. இந்தப் பாக்கியம் தந்த இயேசுவுக்கு பதில் நான் என்ன கொடுக்கவேண்டும் என் பூர்ண சக்தியோடு அவர் நாமத்தை என்றும் வாழ்த்திப் புகழ்ந்திடுவேன் - கொடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Naan Seytha Paadhakam Eppatippom - Paava Naasar Evvida Muntu Sree Yesu Iratsakar Paavigatkaay - Kurusil Piraananai Vittathuntu Kotum Paavi Ennai Ratsikka Iratsikka (2) Thiru Sirasil Avar Mul Muti Tharitthaar Kotum Paavi Ennai Ratsikka 2. Ulakatthin Paavigal Motsam Saera - Avar Kannin Neer Vittaarallo , Thaagamullavarkal Jeeva Aarril - Thaagam Theerppatharkaaga Varattum - Kotum 3. Paaviyaa Mennutaiya Paavamaerru Manasthaabam Vandhapothu Kallullam Neekki Than Aaviyinaal En Ullam Thirup Paathai Saertthaar - Kotum 4. Endhap Paavigatkum Iratsakar Thaan Avar Satthiya Kartthanallo Paavatthai Verutthu Kartthar Nee - Nampu Motsatthil Saerppaar Unnai - Kotum 5. Indhap Paakkiyam Thandha Yesuvukku Pathil Naan Enna Kotukkavaentum En Poorna Sakthiyotu Avar Naamatthai Enrum Vaazhtthip Pugazhnthituvaen - Kotum