பாடல் #32448
இயேசுவே என் நம்பிக்கை
🔤 Yesuvae En Nampikkai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என் நம்பிக்கை - ஏகிடுவாரென் பக்கம் நாசமணுகாமலே - நேசமாய் நடத்துவார் காசினி மீது எனக்கு - ஆசை வேறு இல்லையே - இயேசு 1. கடைசிபரியந்தமும் - கூடயிருப்பேனென்றார் அதை நான் நம்புவேன் - இடைவிடாமல் பதைக்காமல் நிற்பேன் - இயேசு 2. எந்தனின்பம் விரும்பி - துன்பந்துயருற்றாரே சொந்த ரத்தத்தைச் - சொரிந்து எந்தனைத் தம் சொந்தமாக்கினார் - இயேசு 3. கஷ்டம் என் மேல் வீழ்ந்தாலும் - துஷ்ட றெதிர் நின்றாலும் நஷ்டமடையும் - என் இரட்சகனின் கட்டியணைப்பார் - இயேசு 4. தேகம் மொத்த வருந்தி - சாகும் வேலை வந்தாலும் ஜெகத்தினுதவி - இகழ்ச்சி வந்தாலும் சோர்ந்திடமாட்டேன் - இயேசு 5. வேதனைகள் வந்தாலும் - சோதனைகள் சூழ்ந்தாலும் காதலன் இயேசு - பாதுகாத்தென்னை ஆதரிப்பாரா - இயேசு 6. துன்பம் துயர் வந்தாலும் - நண்பர் வழி நடப்பேன் அன்பரெந்தனை - இன்ப வீடதில் கொண்டு சேர்ப்பாரே - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae En Nampikkai - Aekituvaaren Pakkam Naasamanukaamalae - Naesamaay Natatthuvaar Kaasini Meethu Enakku - Aasai Vaeru Illaiyae - Yesu 1. Kataisibariyandhamum - Koodayiruppaenenraar Athai Naan Nampuvaen - Itaivitaamal Pathaikkaamal Nirpaen - Yesu 2. Endhaninbam Virumpi - Thunbanthuyarurraarae Sondha Ratthatthaich - Sorinthu Endhanaith Tham Sondhamaakkinaar - Yesu 3. Kashtam En Mael Veezhnthaalum - Thushta Rethir Ninraalum Nashtamataiyum - En Iratsakanin Kattiyanaippaar - Yesu 4. Thaegam Mottha Varunthi - Saakum Vaelai Vanthaalum Jegatthinudhavi - Igazhchsi Vanthaalum Sornthidamaattaen - Yesu 5. Vaedhanaigal Vanthaalum - Sodhanaigal Soozhnthaalum Kaadhalan Yesu - Paathukaatthennai Aadharippaaraa - Yesu 6. Thunbam Thuyar Vanthaalum - Nanpar Vazhi Natappaen Anbarendhanai - Inba Veedathil Kontu Saerppaarae - Yesu