பாடல் #32446
எழுந்து வாருமையனே
🔤 Ezhunthu Vaarumaiyanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுந்து வாருமையனே - நசரேயனே சுவே எழுந்து வாருமையனே 1. மங்கள மித்தினம் - எங்கும் முழங்க சங்கை பெரும் திரு - திங்களொளி தேவா - எழு 2. மங்கை மருமகன் - எங்களேசையனே இங்கு பரிவுடன் - தங்கிடுமையனே - எழு 3. அன்று கானான் கலியாணத்தில் நின்றாரே இன்றும் இந்த மண் - வீட்டில் வந்திடும் - எழு 4. தோழர் தோழிகள் - சூழயிவ்வாழிகள் வாழவே நீடூழி - காலமொழுங்காக - எழு 5. மங்களம் மங்களம் - மங்களமென்றுமே எங்கள் மணவாள - னேசுவுக்கென்றுமே - எழு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhunthu Vaarumaiyanae - Nasaraeyanae Suvae Ezhunthu Vaarumaiyanae 1. Manggala Mitthinam - Engkum Muzhangga Sangkai Perum Thiru - Thinggaloli Thaevaa - Ezhu 2. Mangkai Marumakan - Enggalaesaiyanae Ingku Parivudan - Thangkitumaiyanae - Ezhu 3. Anru Kaanaan Kaliyaanatthil Ninraarae Inrum Indha Man - Veettil Vanthitum - Ezhu 4. Thozhar Thozhigal - Soozhayivvaazhigal Vaazhavae Neetoozhi - Kaalamozhungkaaga - Ezhu 5. Manggalam Manggalam - Manggalamenrumae Enggal Manavaala - Naesuvukkenrumae - Ezhu