பாடல் #32443
ஊற்றும் ஊற்றும் ஆவியே
🔤 Oorrum Oorrum Aaviyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊற்றும் ஊற்றும் ஆவியையே ஊற்றும் தேவனே பெந்தெகொஸ்தின் ஆவியையே ஊற்றும் தேவனே வல்லமையாய்ப் பேசும் ஆவி ஊற்றும் தேவனே வழுவாமல் நிற்கும் ஆவி ஊற்றும் தேவனே நின்று யுத்தம் செய்ய ஆவி ஊற்றும் தேவனே சோர்ந்திடாத யுத்தவீரனாக்கும் தேவனே வாலிபத்தின் ஆவிதாரும் பாலருக்கல்லாம் பார்த்த இடமெல்லாம் துதி ஆக்கும் தெய்வமே பாவியை இழுக்கும் ஆவி ஊற்றும் என்னிலே மாண்டுபோகும் மானிடரைக்காரும் தேவனே சத்துருவை நேசிக்கின்ற ஆவி தந்திடும் தேவே அட்டபக்கம் அனல்முள அக்கினிதாரும் மித்துருவை மீட்கும் ஆவி ஈயும் தேவனே யுத்தத்திலே முன்னில் நிற்க ஊற்றும் தேவனே உள்ளம் முற்றும் கள்ளமற ஊற்றும் ஆவியை அன்பு வெள்ளம் பாய்ந்தோட ஊற்றும் ஆவியை ஆழநீள அன்பைக்காணக் கண்ணைத்தந்திடும் மாய இன்பம் பாராமலே கலிக்கமிட்டிடும் தேவா உந்தன் சத்தம் கேட்கக் காதைத்தந்திடும் வீண் வார்த்தைகள் கேளாமலே காதைமூடிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oorrum Oorrum Aaviyaiyae Oorrum Devanae Penthekosthin Aaviyaiyae Oorrum Devanae Vallamaiyaayp Paesum Aavi Oorrum Devanae Vazhuvaamal Nirkum Aavi Oorrum Devanae Ninru Yuttham Seyya Aavi Oorrum Devanae Sornthitaadha Yutthaveeranaakkum Devanae Vaalibatthin Aavithaarum Paalarukkallaam Paarttha Idamellaam Thuthi Aakkum Theyvamae Paaviyai Izhukkum Aavi Oorrum Ennilae Maantupokum Maanidaraikkaarum Devanae Satthuruvai Naesikkindra Aavi Thanthitum Thaevae Attapakkam Analmula Akkinithaarum Mitthuruvai Meetkum Aavi Eeyum Devanae Yutthatthilae Munnil Nirka Oorrum Devanae Ullam Murrum Kallamara Oorrum Aaviyai Anpu Vellam Paaynthoda Oorrum Aaviyai Aazhaneela Anpaikkaanak Kannaitthanthitum Maaya Inbam Paaraamalae Kalikkamittitum Thaevaa Undhan Sattham Kaetkak Kaathaitthanthitum Veen Vaartthaigal Kaelaamalae Kaathaimootitum