பாடல் #32442
எழுந்து வாரும் ஐயனே
🔤 Ezhunthu Vaarum Aiyanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுந்து வாரும் ஐயனே நசரேயன் இயேசுவே எழுந்து வாரும் ஐயனே 1. விண்ணவர் போற்றவே மண்ணவர் பாடவே மாட்சிமை இயேசுவைச் சொல்லிக் கொண்டாடவே 2. விசுவாசக் கேடகம் கையில் தந்திடவே பண்டையர் அடைந்த வெற்றிகள்' தந்திட 3. எலியாவின் ஆவி எல்லோர்க்கும் ஈந்துமே பலமான ஆவியை நிறைவாக ஈந்திட 4. ஜெபத்தின் வல்லமை விமலா நீர் கண்ட ஓயாத ஜெப சிந்தை எல்லோருக்கும் ஈந்திட 5. மாட்சிமை மாட்சிமை மாட்சிமை என்றுமே அபிஷேகம் பெற்றவரைப் போற்ற 6. தீவட்டியிலெண்ணெய் ஊற்றாகப் பாய்ந்திட அட்ட பக்கமெல்லாம் பற்றி எரிந்திட 7. வெளிச்சத்தின் காட்சிகள் கண்களில் மட்டும் திறவாத கண்கள் திறந்ததுமே பார்த்திட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhunthu Vaarum Aiyanae Nasaraeyan Yesuvae Ezhunthu Vaarum Aiyanae 1. Vinnavar Portravae Mannavar Paadavae Maatsimai Yesuvaich Sollik Kontaadavae 2. Visuvaasak Kaedakam Kaiyil Thanthidavae Pantaiyar Ataindha Verrigal' Thanthida 3. Eliyaavin Aavi Ellorkkum Eenthumae Palamaana Aaviyai Niraivaaga Eenthida 4. Jebatthin Vallamai Vimalaa Neer Kanda Oyaadha Jeba Sinthai Ellorukkum Eenthida 5. Maatsimai Maatsimai Maatsimai Enrumae Apishaegam Pertravaraip Portra 6. Theevattiyilenney Oorraagap Paaynthida Atta Pakkamellaam Parri Erinthida 7. Velicchatthin Kaatsigal Kankalil Mattum Thiravaadha Kankal Thirandhathumae Paartthida