பாடல் #32441
வந்து ஆளை ஆவி தந்து
🔤 Vanthu Aalai Aavi Thanthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வந்து ஆளை ஆவி தந்து ஆளை யா வந்து உதிரம் சிந்தி மீட்ட வல்ல இயேசு நாதனே வல்லமையும் வாக்குத்தத்த ஆவி ஊற்றிடும் நாதனே 2. பெந்தெகொஸ்தே நாளில் உமதப்போஸ்தலர் மேல் பலத்த காற்று முழக்கம் போல வல்லமையாய் வந்தோனே பெலவீனர் யாவர்க்கும் பெலனளித்திடும் வல்லோனே 3. ஆதிச் சபையில் வல்ல ஆவி அளித்தோனே அற்புதங்கள் அடையாலங்கள் இயேசு நாமத்தில் வழங்கிட உந்தனாவி காத்திருக்கும் தாசர்கள் மேல் ஊற்றுமேன் 4. இன்றும் உந்தன் வாக்கை நம்பி வந்தவரை இன்றும் என்றும் மாறாது என்று வாக்குத்தத்த மீந்தோனே இன்பமாய் ஆவி ஊற்றிடும் காத்திருக்கும் அடியார்மேல் 5. பின்மாரியின் ஆவி வேண்டச் சொன்னேனே ஆவியின் மழை இல்லாததால் ஆன்மாக்கள் அலையுதே பின்மாரியும் முன்மாரியும் செழிப்பாய் பெய்திட அருளுமேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Vanthu Aalai Aavi Thanthu Aalai Yaa Vanthu Uthiram Sinthi Meetta Valla Yesu Naadhanae Vallamaiyum Vaakkutthattha Aavi Oorritum Naadhanae 2. Penthekosthae Naalil Umathapposthalar Mael Palattha Kaarru Muzhakkam Pola Vallamaiyaay Vanthonae Pelaveenar Yaavarkkum Pelanalitthitum Vallonae 3. Aathich Sapaiyil Valla Aavi Alitthonae Arpudhanggal Ataiyaalanggal Yesu Naamatthil Vazhangkida Undhanaavi Kaatthirukkum Thaasarkal Mael Oorrumaen 4. Inrum Undhan Vaakkai Nampi Vandhavarai Inrum Enrum Maaraathu Enru Vaakkutthattha Meenthonae Inbamaay Aavi Oorritum Kaatthirukkum Atiyaarmael 5. Pinmaariyin Aavi Vaendach Sonnaenae Aaviyin Mazhai Illaadhathaal Aanmaakkal Alaiyuthae Pinmaariyum Munmaariyum Sezhippaay Peythida Arulumaen