பாடல் #32439
பரனே கருணைக் கடலே
🔤 Paranae Karunaik Katalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரனே கருணைக் கடலே நாம் தாழ்ந்த சமுத்திரமே ஜெயம் ஜெயம் அதிசயம் ஜெயம் - மன பயம் கன்று நாம் பாடுவோம் ஆதி - ஜோதி - நீதியே 1. ஆயா தாம் மாது ஏவை செய்த தீதுகளுதியகற்ற நீதி வேதமோதி ஜீவனுாதி ஆதரித்தீந்தாயே ஆதி - ஜோதி - நீதியே - பரனே 2. பாவம் கோபம் சாபம் யாவும் தேவா ஈவாய் மேவினார் எவனோ நம்பினவனே ஜீவ னடைவா னெனவே கூவினார் ஜீவ - தேவ - தேவனே - பரனே 3. பாவமில்லை என்றால் பொய்யா பாவ அறிக்கை செய்தால் மெய்யாய் பாவம் மன்னித்தனியாயத்தை நீக்கி துய்யதாகவே நீதி - மோதி - உண்மையாம் - பரனே 4. பாவத்தை மறைப்போன் வாழ்வடையான் பாவத்தை யுரைப்போன் தாழ்வடையான் பாவ பாரம் தேவ கோபம் நீக்க மரித்தாரேசு தேவ - கோப் - மேற்றவர் - பரனே 5. சுத்த முகத்தை மறைத்த பாவத்தை சுத்திகரித்து எரித்த தெய்வத்தின் சுத்த புத்திர னேசு கிறிஸ்து சத்துரு பேயை ஜெயிதத்தால்பாடி - பாடி - போற்றுவோம் - பரனே 6. கனவில் நினைவால் மனதால் பின்னும் தினம் செய்வினை பாவ மெல்லாம் இனிமே லொரு காலம் நினையா தெனவே கடலிலெறிந்தாரேஞான - ரான - வானவ. - பரனே 7. ஓடி நாடி செய்த பாவம் கோடி கோடி யானாலும் கடலி னடியில் கூடத் தேடியும் காணக்கூடாதொரு நாளும் பாடிப் பாடிப் - போற்றுவோம் - பரனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paranae Karunaik Katalae Naam Thaazhndha Samutthiramae Jeyam Jeyam Athisayam Jeyam - Mana Payam Kanru Naam Paatuvom Aathi - Jothi - Neethiyae 1. Aayaa Thaam Maathu Aevai Seytha Theethugaluthiyakartra Neethi Vaedhamothi Jeevanuாthi Aadharittheenthaayae Aathi - Jothi - Neethiyae - Paranae 2. Paavam Kobam Saabam Yaavum Thaevaa Eevaay Maevinaar Evano Nampinavanae Jeeva Nataivaa Nenavae Koovinaar Jeeva - Thaeva - Devanae - Paranae 3. Paavamillai Enraal Poyyaa Paava Arikkai Seythaal Meyyaay Paavam Mannitthaniyaayatthai Neekki Thuyyathaagavae Neethi - Mothi - Unmaiyaam - Paranae 4. Paavatthai Maraippon Vaazhvataiyaan Paavatthai Yuraippon Thaazhvataiyaan Paava Paaram Thaeva Kobam Neekka Maritthaaraesu Thaeva - Kop - Maertravar - Paranae 5. Suttha Mugatthai Maraittha Paavatthai Sutthigaritthu Erittha Theyvatthin Suttha Putthira Naesu Kiristhu Satthuru Paeyai Jeyidhatthaalpaati - Paati - Porruvom - Paranae 6. Kanavil Ninaivaal Manathaal Pinnum Thinam Seyvinai Paava Mellaam Inimae Loru Kaalam Ninaiyaa Thenavae Katalilerinthaaraenjaana - Raana - Vaanava. - Paranae 7. Oti Naati Seytha Paavam Koti Koti Yaanaalum Katali Natiyil Koodath Thaetiyum Kaanakkootaathoru Naalum Paatip Paatip - Porruvom - Paranae