பாடல் #32437
இயேசு வின் நேச முகம் ஏழை
🔤 Yesu Vin Naesa Mugam Aezhai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு வின் நேச முகம் ஏழை கண்டெப்பு மகிழ்வேன் மோசமான இவ்வுலகில் ஆசை எனக்கவரே - இயேசு பாரச் சுமையதினால் பாடுபடுவோரை மீட்க பரலோக இன்பம் விட்டுப் பாருலகிற் தேடி வந்த - இயேசு மண்ணின் மனத்துயர் மாண்டு நான் மயங்குகையில் கண்ணின் மணி போல என்னை எண்ணி அணைத்த எந்தன் துன்பம் துயரம் நீக்கி இன்பம் ஏழை எனக்களித்தார் நண்பர் நற்பாத மென்றும் நாடி என் நாட்கழிப்பேன் - இயேசு இவ்வண்ணம் இவ்வுலகில் எண்ணிடவோ யாருமில்லை எண்ணவும் எப்பொழுதும் ஏழை எனக்கருளும் - இயேசு என்று மடியார் உம்மை ஏகமாய்ச் சேர்ந்தேற்றிடவே அன்றன்று யாவருக்கும் அருளுமனுக்கிரகம் - இயேசு இன்பமும் ஈசன் ஒளி வீசும் பிரகாசமுள்ள பொன் நகர் ஏகி மன்னன் மார்பில் மகிழ்ந்திடுவேன் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Vin Naesa Mugam Aezhai Kanteppu Makizhvaen Mosamaana Ivvulakil Aasai Enakkavarae - Yesu Paarach Sumaiyathinaal Paatubatuvorai Meetka Paraloga Inbam Vittup Paarulakir Thaeti Vandha - Yesu Mannin Manatthuyar Maantu Naan Mayangkukaiyil Kannin Mani Pola Ennai Enni Anaittha Endhan Thunbam Thuyaram Neekki Inbam Aezhai Enakkalitthaar Nanpar Narpaadha Menrum Naati En Naatkazhippaen - Yesu Ivvannam Ivvulakil Ennidavo Yaarumillai Ennavum Eppozhuthum Aezhai Enakkarulum - Yesu Enru Matiyaar Ummai Aegamaaych Saernthaerridavae Andranru Yaavarukkum Arulumanukkirakam - Yesu Inbamum Eesan Oli Veesum Pirakaasamulla Pon Nakar Aeki Mannan Maarpil Makizhnthituvaen - Yesu