பாடல் #32433
பேசும் தேவா உம்மாவியினால்
🔤 Paesum Thaevaa Ummaaviyinaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பேசும் தேவா உம்மாவியினால் - நீர் பேசும் தேவா உம்மாவியினால் மரித்தோருந்தன் வார்த்தை கேட்டிடும் நேரமதில் பிழைப்பார் தேவா உம்மாவியினால - அவர் மரித்த லாசர் உந்தன் வாக்கு கேட்டவுடனே எழுந்து வந்தான் உம்மாவியினால் - அவன் - பேசும் பெந்தெகொஸ்தின் பண்டிகையில் மூவாயிரம் பேருக்கு பேதுருவினால் பேசியபோல் - நீர் - பேசும் ஐந்தப்பம் இரண்டு மீனை ஆசிர்வதிப்பது போல் ஆசீர்வதித்த அனுப்பும் தூது நீர் இப்பிரபஞ்சத்தின் தேவன் மூடிய மனக் கண்ணை திறவுந் தேவா உம்மாவியினால் அபிஷேகம் பண்ணும் தூதால் ஆத்துமாக்களுயிரடைய ஊவற்றும் தேவா உம்மாவியிப்போ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paesum Thaevaa Ummaaviyinaal - Neer Paesum Thaevaa Ummaaviyinaal Maritthorundhan Vaartthai Kaettitum Naeramathil Pizhaippaar Thaevaa Ummaaviyinaala - Avar Marittha Laasar Undhan Vaakku Kaettavudanae Ezhunthu Vanthaan Ummaaviyinaal - Avan - Paesum Penthekosthin Pantikaiyil Moovaayiram Paerukku Paethuruvinaal Paesiyapol - Neer - Paesum Aindhappam Irantu Meenai Aasirvathippathu Pol Aaseervathittha Anuppum Thoothu Neer Ippirapanjjatthin Devan Mootiya Manak Kannai Thiravun Thaevaa Ummaaviyinaal Apishaegam Pannum Thoothaal Aatthumaakkaluyirataiya Oovarrum Thaevaa Ummaaviyippo