பாடல் #32432
இயேசு ராஜா உம்மையே நான்
🔤 Yesu Raajaa Ummaiyae Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜா உம்மையே நான் ஸ்தோத்தரிக்கிறேன் 1. யெகோவாவே உந்தன் ஆவி என்னில் உற்றிடும் காத்திருக்கும் யாவர் மேலும் ஆவியை ஊற்றும் - இயேசு 2. சகல மனிதன் மேல் ஆவியை ஊற்றும் ஆவியின் மேல் பசிதாகம் உண்டாக செய்திடும் - இயேசு 3. பரிசுத்தராக நானிருப்பதினாலே நீயும் பரிசுத்தமாக என்றுரைத்த வல்லவா - இயேசு 4. உன்னாலொன்றும் செய்ய ஏலாது என்று சொன்னவர் தேவா நீரே வந்து என்னை பரிசுத்தமாக்கும் - இயேசு 5. உந்தன் வாக்கை நம்பி இப்போ வந்து நிற்கிறேன் இப்ப நீரே வந்து என்னை பரிசுத்தமாக்கும் - இயேசு 6. கல்வாரியின் ஜீவ ஆறு ஓடுது இன்று ஊற்றாய் ஓடுதே இன்று எனக்காய் ஓடுதே அன்று - இயேசு 7. விசுவாசம் என்னிலே பெருகச் செய்திடும் மறை பொருட்கள் யாவையும் வெளிப்பட செய்திடும் - இயேசு 8. மறுரூப் ஆவி என்னில் வைத்திடும் சுவாமி என் மனதிலெல்லாம் சுத்தமான சிந்தையாக்கிடும் - இயேசு 9. குறைகளொன்றும் என்னிடத்தில் கண்டிடாதையா இதோ நாள் முழுவதும் என்னையே நான் உம்மில் வைக்கிறேன் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajaa Ummaiyae Naan Sthottharikkiraen 1. Yekovaavae Undhan Aavi Ennil Urritum Kaatthirukkum Yaavar Maelum Aaviyai Oorrum - Yesu 2. Sakala Manidhan Mael Aaviyai Oorrum Aaviyin Mael Pasithaagam Untaaga Seythitum - Yesu 3. Parisuttharaaga Naaniruppathinaalae Neeyum Parisutthamaaga Enruraittha Vallavaa - Yesu 4. Unnaalonrum Seyya Aelaathu Enru Sonnavar Thaevaa Neerae Vanthu Ennai Parisutthamaakkum - Yesu 5. Undhan Vaakkai Nampi Ippo Vanthu Nirkiraen Ippa Neerae Vanthu Ennai Parisutthamaakkum - Yesu 6. Kalvaariyin Jeeva Aaru Otuthu Inru Oorraay Otuthae Inru Enakkaay Otuthae Anru - Yesu 7. Visuvaasam Ennilae Perugach Seythitum Marai Porutkal Yaavaiyum Velippata Seythitum - Yesu 8. Maruroop Aavi Ennil Vaitthitum Suvaami En Manathilellaam Sutthamaana Sinthaiyaakkitum - Yesu 9. Kuraigalonrum Ennidatthil Kantitaathaiyaa Itho Naal Muzhuvathum Ennaiyae Naan Ummil Vaikkiraen - Yesu