பாடல் #32430
தேவாதி தேவன் தானங்கற்காக
🔤 Thaevaathi Devan Thaananggarkaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேவாதி தேவன் தானங்கற்காக ஆவலுடன் அடியாருமன்பாக பூவினிற் புவி நேசர் முன்பாக ஆவியிலும் அதிவணக்கமாக போற்றுவோம் - போற்றுவோம் போற்றுவோம் பொற்பரன் 2. அற்புதம் அற்புதம் அரூபியான நற்பரன் சொற்படி சொரூபியானார் பற்பல பாதகர் பரனை நாடி நித்தியமாக நிர்மலனைச் சேர 3. இம்மானுவேல் அம்பரமேக இம்மானுவேல் மனுவாகி தம்மை வெறுத்துத் தரை மட்டும் தாழ்ந்து நம்மை யணைத்திடத் தம்முயிர் விட்டார் 4. காசினி எங்கும் காணக் கிடைக்காத வாசஸ்தலமொன்று எங்களுக்காக ராஜனுடன் நாமிருப்பதற்காக ஆயத்தமாக்கி அழைப்பேனென்றாரே 5. துன்பங்கள் சூழினும் இன்பமதாக்கி அன்புடன் ஐயன் அடியாரைக் காத்து இன்று வரை இறைவனின் பாதம் நாட இந்த கிருபை நினைந்து நட்புடன் 6. பாத்திரமற்ற இப்பாவிகளிவ்வித காத்திராத கன தானங்களைப் பெற உத்தம மார்க்கமதான யென் இயேசுவின் சுத்தமுகம் கண்டு என்று களிக்கலாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thaevaathi Devan Thaananggarkaaga Aavaludan Atiyaarumanpaaga Poovinir Puvi Naesar Munpaaga Aaviyilum Athivanakkamaaga Porruvom - Porruvom Porruvom Porparan 2. Arpudham Arpudham Aroopiyaana Narparan Sorpati Soroopiyaanaar Parpala Paadhakar Paranai Naati Nitthiyamaaga Nirmalanaich Saera 3. Immaanuvael Ambaramaega Immaanuvael Manuvaaki Thammai Verutthuth Tharai Mattum Thaazhnthu Nammai Yanaitthidath Thammuyir Vittaar 4. Kaasini Engkum Kaanak Kitaikkaadha Vaasasthalamonru Enggalukkaaga Raajanudan Naamiruppatharkaaga Aayatthamaakki Azhaippaenenraarae 5. Thunbanggal Soozhinum Inbamathaakki Anpudan Aiyan Atiyaaraik Kaatthu Inru Varai Iraivanin Paadham Naada Indha Kirupai Ninainthu Natpudan 6. Paatthiramartra Ippaavigalivvidha Kaatthiraadha Kana Thaananggalaip Pera Utthama Maarkkamathaana Yen Yesuvin Sutthamugam Kantu Enru Kalikkalaam