பாடல் #32429
என்னையும் கொப்புவித்தேன்
🔤 Ennaiyum Koppuvitthaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னையும் கொப்புவித்தேன் நின் மனம் போல் நடத்தையா 1. இன்பமுள்ள ஜீவியந்தான் ஏழை யார் விரும்பவில்லை துன்பமில்லா சொகுசு களும் தொல்லுலகில் தேவையில்லை - என் 2. ஜீவனாலோ சாவினாலோ தேவன் நாமம் சீரிலங்க பாவியென காய்ந்து பாரில் வைத்தால் போதுமையா 3. நேர்மையுறும் பாதையிலோ நெடுகவே முட்காடதிலோ நீடிய பொறுமையிலோ நித்தம் நித்தம் சாவினிலோ 4. பஞ்சமதோ பட்டினியோ மிஞ்சிய கொடும் விபத்து சஞ்சலமோ வந்திடினும் ஸ்வாமி என்னைக் கைவிடீரே 5. சொந்த ஜனம் மோசம் பல சூழ்ந்து என்மேல் வந்திடினும் சுந்தர மைந்தனுனைப்போல் சோர்ந்திடாதெனக் கருள்கூர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaiyum Koppuvitthaen Nin Manam Pol Natatthaiyaa 1. Inbamulla Jeeviyanthaan Aezhai Yaar Virumbavillai Thunbamillaa Sokusu Kalum Thollulakil Thaevaiyillai - En 2. Jeevanaalo Saavinaalo Devan Naamam Seerilangga Paaviyena Kaaynthu Paaril Vaitthaal Pothumaiyaa 3. Naermaiyurum Paathaiyilo Netugavae Mutkaadathilo Neetiya Porumaiyilo Nittham Nittham Saavinilo 4. Panjjamatho Pattiniyo Minjsiya Kotum Vibatthu Sanjjalamo Vanthitinum Svaami Ennaik Kaiviteerae 5. Sondha Janam Mosam Pala Soozhnthu Enmael Vanthitinum Sundhara Maindhanunaippol Sornthitaathenak Karulkoor