பாடல் #32424
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா
🔤 Sthotthiram Sthotthiram Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா உந்தன் அன்புக்காய் - ஸ்தோத்திரம் 1. ஏக்சுதன் ஏகராஜனைச் சிநேகமோடே தந்ததால் - ஸ்தோத்திரம் 2. நஷ்டப்பட்டு தூரம் போன என்னை தேடி வந்த மீட்பரே - ஸ்தோத்திரம் 3. பெந்தேகோஸ்தே தினம் பலத்த காற்றாய் வந்தோனே - ஸ்தோத்திரம் 4. லோகத்தில் பாவ பாரமெல்லாம் தேகத்தில் ஏற்ற நாதனே - ஸ்தோத்திரம் 5. சத்துருவின் புத்ரனாகிய என்னை தேவ புத்திரனாக்கியதால் - ஸ்தோத்திரம் 6. எந்தன் நாமம் உந்தன் புஸ்தகத்தில் சேர்த்ததை நினைத்ததால் - ஸ்தோத்திரம் 7. உம்மை பின்பற்ற வேண்டும் என்று சொல்லிப் போன நாதனே - ஸ்தோத்திரம் 8. கர்த்தர் இயேசு கிறிஸ்து மூலம் சத்துருவை ஜெயித்தால் - ஸ்தோத்திரம் 9. ஜீவனுள்ளோர் மத்தியிலென்னை ஜீவனோட வைத்தால் - ஸ்தோத்திரம் 10. எந்தன் ஆவி ஆத்துமா சரீரம் என்றைக்குமே யேற்றோனே - ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Sthotthiram Thaevaa Undhan Anpukkaay - Sthotthiram 1. Aeksudhan Aegaraajanaich Sinaegamotae Thandhathaal - Sthotthiram 2. Nashtappattu Thooram Pona Ennai Thaeti Vandha Meetparae - Sthotthiram 3. Penthaekosthae Thinam Palattha Kaarraay Vanthonae - Sthotthiram 4. Logatthil Paava Paaramellaam Thaegatthil Aertra Naadhanae - Sthotthiram 5. Satthuruvin Puthranaakiya Ennai Thaeva Putthiranaakkiyathaal - Sthotthiram 6. Endhan Naamam Undhan Pusthakatthil Saertthathai Ninaitthathaal - Sthotthiram 7. Ummai Pinbartra Vaentum Enru Sollip Pona Naadhanae - Sthotthiram 8. Kartthar Yesu Kiristhu Moolam Satthuruvai Jeyitthaal - Sthotthiram 9. Jeevanullor Matthiyilennai Jeevanoda Vaitthaal - Sthotthiram 10. Endhan Aavi Aatthumaa Sareeram Enraikkumae Yaerronae - Sthotthiram