பாடல் #32423
தேவரீர்க்கு ஸ்தோத்திரம்
🔤 Thaevareerkku Sthotthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேவரீர்க்கு ஸ்தோத்திரம் தேவனுக்கு ஸ்தோத்திரம் தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்று மென்றைக்கும் கல்வாரி மலையில் குருசினில் மரித்த இரட்சகர்க்கு ஸ்தோத்திரம் இன்று மென்றைக்கும் 2. பாவ பாரத்தால் நின்று என்னை இரட்சித்தார் தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்று மென்றைக்கும் ஆவியின் பெலத்தால் என் உள்ளம் நிறைத்தார் தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்று மென்றைக்கும் 3, ரோக வேளையில் கூட இருக்கிற தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்று மென்றைக்கும் பஞ்ச காலங்களிலும் பாதுகாக்கின்ற தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்று மென்றைக்கும் 4. ஏழை யென்னை ஆசையோடு நோக்குகின்ற தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்று மென்றைக்கும் என்றுமெந்தன் பாரமெல்லாம் சுமக்கின்ற தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்று மென்றைக்கும் 5. சத்துருக்கள் முன்பு பந்தி ஆயத்தஞ்செய்த தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்று மென்றைக்கும் வல்ல கிருபையால் இன்றும் காத்தாலே தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்று மென்றைக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thaevareerkku Sthotthiram Devanukku Sthotthiram Thaevareerkku Sthotthiram Inru Menraikkum Kalvaari Malaiyil Kurusinil Marittha Iratsakarkku Sthotthiram Inru Menraikkum 2. Paava Paaratthaal Ninru Ennai Iratsitthaar Thaevareerkku Sthotthiram Inru Menraikkum Aaviyin Pelatthaal En Ullam Niraitthaar Thaevareerkku Sthotthiram Inru Menraikkum 3, Roga Vaelaiyil Kooda Irukkira Thaevareerkku Sthotthiram Inru Menraikkum Panjja Kaalanggalilum Paathukaakkindra Thaevareerkku Sthotthiram Inru Menraikkum 4. Aezhai Yennai Aasaiyotu Nokkukindra Thaevareerkku Sthotthiram Inru Menraikkum Enrumendhan Paaramellaam Sumakkindra Thaevareerkku Sthotthiram Inru Menraikkum 5. Satthurukkal Munpu Panthi Aayatthanjseytha Thaevareerkku Sthotthiram Inru Menraikkum Valla Kirupaiyaal Inrum Kaatthaalae Thaevareerkku Sthotthiram Inru Menraikkum