பாடல் #32422
சோபனமே சோபனமே
🔤 Sobanamae Sobanamae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சோபனமே, சோபனமே சோபனா பெண்கள் சோபனமே தீப ஞான ஸ்நான பிரதாப தேவதை பெண்காள் சோபனமே சங்கை மணாளர்க்கு சோபனம் சோபனம் தாவீது மைந்தர்க்கு சோபனம் சோபனம் எங்கள் அரசர்க்கு சோபனம் சோபனம் இயேசு நாதர்க்கு சோபனம் சோபனம் ஆட்டு குட்டிக்கு சோபனம் சோபனம் அவர் மனைவிக்கு சோபனம் சோபனம் தேட்ட கணவர்க்கு சோபனம் சோபனம் செல்வ குமாரிக்கு சோபனம் சோபனம் மங்கள மங்களஞ் சோபனமே வந்தனம் வந்தனஞ் சோபனமே துங்க பிதாவுக்கு மைந்தர்க்குமா விக்குங் தோத்திர கீர்த்தன சோபனமே தானான வர்க்குச் சோபனமே சச்சி தானந்தர்க் கானந்தச் சோபனமே மானார் சியோன் குமாரி திருமண வாளிக் கெந் நாளுக்குஞ் சோபனமே அட்செய பெண்காள் சோபனஞ் சோபனம் அற்புத பெண்காள் சோபனஞ் சோபன முச்சித பெண்காள் சோபனஞ் சோபன முன்னத பெண்காள் சோபனஞ் சோபன நிச்சய நிச்சய சோபனமே சதா நித்திய நித்திய சோபனமே மெய் சபை சீயோன் மங்கைக்கு நங்கைக்கு மேன்மை மணாளிக்குச் சோபனமே ஆதியான் மணவீட்டுக்குச் சோபனம் ஆற்றுமப் பெண்கள் கொண்டாட்டுக்குச் சோபனம் வேதநாயகன் பாட்டுக்குச் சோபன மேசியாவின் மன்றாட்டுக்குங் சோபனம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sobanamae, Sobanamae Sobanaa Penkal Sobanamae Theeba Njaana Snaana Pirathaaba Thaevathai Penkaal Sobanamae Sangkai Manaalarkku Sobanam Sobanam Thaaveethu Maindharkku Sobanam Sobanam Enggal Arasarkku Sobanam Sobanam Yesu Naadharkku Sobanam Sobanam Aattu Kuttikku Sobanam Sobanam Avar Manaivikku Sobanam Sobanam Thaetta Kanavarkku Sobanam Sobanam Selva Kumaarikku Sobanam Sobanam Manggala Manggalanj Sobanamae Vandhanam Vandhananj Sobanamae Thungga Pithaavukku Maindharkkumaa Vikkung Thotthira Keertthana Sobanamae Thaanaana Varkkuch Sobanamae Sachsi Thaanandhark Kaanandhach Sobanamae Maanaar Siyon Kumaari Thirumana Vaalik Ken Naalukkunj Sobanamae Atseya Penkaal Sobananj Sobanam Arpudha Penkaal Sobananj Sobana Muchsidha Penkaal Sobananj Sobana Munnatha Penkaal Sobananj Sobana Nicchaya Nicchaya Sobanamae Sathaa Nitthiya Nitthiya Sobanamae Mey Sapai Seeyon Mangkaikku Nangkaikku Maenmai Manaalikkuch Sobanamae Aathiyaan Manaveettukkuch Sobanam Aarrumap Penkal Kontaattukkuch Sobanam Vaedhanaayakan Paattukkuch Sobana Maesiyaavin Manraattukkung Sobanam