பாடல் #32420
தேவரீர் சீயோனுக்காய்
🔤 Thaevareer Seeyonukkaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவரீர் சீயோனுக்காய் எழுந்தருள்வீர் தாயை செய்யும் காலமும் அடுத்த வந்திடுதே 1. பொன் மங்கி பசும்பொன்னும் மாறிப் போயிடுதே பரிசுத்த ஸ்தலம் கற்கள் சிதறி போயிடுது விசுவாசம் குறையுதே அன்பு தணியுதே தீவிரம் வாரும் இந்நிலை மாற்ற - தேவரீர் 2. நகரத்தின் மதில்களில் திறப்பு கண்டிடுதே துயரத்தின் தொனி களெல்லாம் ஓயாது கேட்குதே பாவத்தின் செயலால் ஜனமழிந்திடுதே சாபத்தை தீர்த்திட இறங்கி வாரும் - தேவரீர் 3. இதயமும் உருகிடுதே ஜென்மதின் காயங்களால் இராப்பகல் கண்ணீரால் துருத்தி நிறையுதே ம்ம்கீலேயாத்தின் வைத்தியனே பிசின் தைலம் பூசி சீயோனின் கண்ணீரை துடைத்திடு வரும் - தேவரீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevareer Seeyonukkaay Ezhundharulveer Thaayai Seyyum Kaalamum Atuttha Vanthituthae 1. Pon Mangki Pasumponnum Maarip Poyituthae Parisuttha Sthalam Karkal Sidhari Poyituthu Visuvaasam Kuraiyuthae Anpu Thaniyuthae Theeviram Vaarum Innilai Maartra - Thaevareer 2. Nakaratthin Mathilkalil Thirappu Kantituthae Thuyaratthin Thoni Kalellaam Oyaathu Kaetkuthae Paavatthin Seyalaal Janamazhinthituthae Saabatthai Theertthida Irangki Vaarum - Thaevareer 3. Idhayamum Urukituthae Jenmathin Kaayanggalaal Iraappakal Kanneeraal Thurutthi Niraiyuthae Mmkeelaeyaatthin Vaitthiyanae Pisin Thailam Poosi Seeyonin Kanneerai Thutaitthitu Varum - Thaevareer