பாடல் #32417
இயேசுவின் நாமம் என் ஜீவனை
🔤 Yesuvin Naamam En Jeevanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமம் என் ஜீவனைக் காக்கும் ஆட்டுக்குட்டி இரத்தம் என் வீட்டின் முத்திரை மறைந்து வரும் கொள்ளை நோய்களுக்கும் பயப்படேனே நான் பயப்படேனே வியாதி பயம் மரண பயம் இயேசுவின் நாமத்தில் நீங்கிடட்டும் பொல்லாப்பு எனக்கு நேரிடாது வாதை என் கூடாரத்தை அணுகிடாது பரலோக சேனையின் காவலுண்டு சர்வ வல்ல தேவனின் கிருபையுண்டு உயர்த்திடுவோம் இயேசு நாமத்தையே மறந்திடுவோம் நோயின் பெயர்களையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamam En Jeevanaik Kaakkum Aattukkutti Rattham En Veettin Mutthirai Marainthu Varum Kollai Noykalukkum Payappataenae Naan Payappataenae Viyaathi Payam Marana Payam Yesuvin Naamatthil Neengkidattum Pollaappu Enakku Naeritaathu Vaathai En Kootaaratthai Anukitaathu Paraloga Saenaiyin Kaavaluntu Sarva Valla Devanin Kirupaiyuntu Uyartthituvom Yesu Naamatthaiyae Maranthituvom Noyin Peyarkalaiyae