பாடல் #3237
பரிசுத்தர் அவர் நாமம்
🔤 Parisutthar Avar Naamam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தர் அவர் நாமம் (2) பரிசுத்தர் அவர் நாமம் உன்னதரே தேவனின் நாமம் பலத்த கோட்டை நீதிமான் வாழ்வின் சுகம் அங்கே (2) தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டுமே தேவனின் நாமத்திற்கே உன்னதரே தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே தேவனின் நாமத்திற்கே உன்னதரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthar Avar Naamam (2) Parisutthar Avar Naamam Unnatharae Devanin Naamam Palattha Kottai Neethimaan Vaazhvin Sugam Angkae (2) Devanin Naamatthirkae Makimai Untaagattumae Devanin Naamatthirkae Unnatharae Devanin Naamatthirkae Thuthi Untaagattumae Devanin Naamatthirkae Unnatharae