பாடல் #3236
பரிசுத்தரே பரிசுத்தரே பரலோக
🔤 Parisuttharae Parisuttharae Paraloga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தரே பரிசுத்தரே பரலோக ராஜாவே கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் பரிசுத்த ஆராதனை ஆராதனை பரிசுத்தர் பரிசுத்தர்க்கே பரிசுத்தர் பரிசுத்தர் -3 பாத்திரரே வணக்கமாய் விழுகின்றோம் நீரே பாத்திரரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttharae Parisuttharae Paraloga Raajaavae Kaerupeenkal Saeraapeenkal Porritum Parisuttha Aaraadhanai Aaraadhanai Parisutthar Parisuttharkkae Parisutthar Parisutthar -3 Paatthirarae Vanakkamaay Vizhukinrom Neerae Paatthirarae