பாடல் #3235
பரிசுத்தரே எங்கள் தேவனே
🔤 Parisuttharae Enggal Devanae
🎙 Pr. ஜெஸ்வின் சாமுவேல் • 💿 நீரே என் நம்பிக்கை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தரே எங்கள் தேவனே உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை நீரே என் தேவன் நீரே என் ராஜன் உம்மை போல யாருமில்லை உம்மை உயர்த்திடுவேன் எங்கள் மத்தியில் அசைவாடிடும் பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரே என் பாவம் சுமந்தீரே என் இயேசுவே குயவனே உம் கையில் என்னை தருகிறேன் உம்மை போல என்னை மாற்றிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttharae Enggal Devanae Uyartthukirom Undhan Naamatthai Neerae En Devan Neerae En Raajan Ummai Pola Yaarumillai Ummai Uyartthituvaen Enggal Matthiyil Asaivaatitum Parisuttha Naamatthai Uyartthukirom Enggalukkaagavae Siluvaiyil Marittheerae En Paavam Sumantheerae En Yesuvae Kuyavanae Um Kaiyil Ennai Tharukiraen Ummai Pola Ennai Maarritumae