பாடல் #3233
பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
🔤 Parisuttharae Ummai Aaraathippaen
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் இன்றும் என்றென்றுமாய் பலிபீடத்தில் என்னை படைக்கின்றேன் உகந்த ஜீவ பலியாய் யேகோவா ரஃப்பா நீரே சுகம் தருபவரே யேகோவா ஷம்மா -நீரே கூடவே இருப்பவரே ஆராதனை உமக்கே ஆராதனை என்றுமே யேகோவாயீரே நீரே தேவையெல்லாம் சந்திப்பீர் யேகோவா ஷாலோம் நீரே சமாதானம் தருபவரே யேகோவாநிசி நீரே ஜெயம் தருபவரே யேகோவா ரோஹி நீரே எந்தன் மேய்ப்பர் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttharae Ummai Aaraathippaen Inrum Enrenrumaay Palipeedatthil Ennai Pataikkinraen Ugandha Jeeva Paliyaay Yaekovaa Rahppaa Neerae Sugam Tharubavarae Yaekovaa Shammaa -neerae Koodavae Iruppavarae Aaraadhanai Umakkae Aaraadhanai Enrumae Yaekovaayeerae Neerae Thaevaiyellaam Santhippeer Yaekovaa Shaalom Neerae Samaathaanam Tharubavarae Yaekovaanisi Neerae Jeyam Tharubavarae Yaekovaa Rohi Neerae Endhan Maeyppar Neerae