பாடல் #32270
மண்ணில் தேடி வந்த
🔤 Mannil Thaeti Vandha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணில் தேடி வந்த மகா ராஜன் தேவ சுதனே பாடி புகழ்ந்திட நாம் பூங்கவனம் நாதன் அவனே 1. பாப தமஸில் அலையும் - தன்றெ ஜனத்தின் பாபம் தீர்ப்பான் தன்னெ ஏல்பிச்சவனே வாழ்த்தி ஸ்துதிச்சுப் பாடாம் --- மண்ணில் 2. சாப ரோக மகற்றான் - தன்றே ஐடத்தில் சிக்ஷா வஹிப்பான் இஹத்தில் வெளிப்பட்டவனே வாழ்த்தி ஸ்துதிச்சுப் பாடாம் --- மண்ணில் 3. தெய்வ பக்தியோடு - மர்மம் ஜகத்தில் என்னும் இவனே ஞானம் நியாய சுதன் ஸ்துதிச்சுப் பாடாம் --- மண்ணில் 4. இயேசு எந்த நாமம் - வீசும் சுகந்தம் தினமும் தரையில் சபைக்கு ஸிரசாம் அவனே வாழ்த்தி ஸ்துதிச்சுப் பாடாம் --- மண்ணில் 5. எல்லா ஸ்தோத்ரம் துதிக்கும் - நிதம் பாத்திரம் இயேசு மாத்திரம் தன்றே பாதம் வணங்கி வாழ்த்தி ஸ்துதிச்சுப் பாடாம் --- மண்ணில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannil Thaeti Vandha Makaa Raajan Thaeva Sudhanae Paati Pugazhnthida Naam Poonggavanam Naadhan Avanae 1. Paaba Thamasil Alaiyum - Thanre Janatthin Paabam Theerppaan Thanne Aelpicchavanae Vaazhtthi Sthuthichsup Paataam --- Mannil 2. Saaba Roga Makarraan - Thanrae Aidatthil Sikshaa Vahippaan Ihatthil Velippattavanae Vaazhtthi Sthuthichsup Paataam --- Mannil 3. Theyva Pakthiyotu - Marmam Jakatthil Ennum Ivanae Njaanam Niyaaya Sudhan Sthuthichsup Paataam --- Mannil 4. Yesu Endha Naamam - Veesum Sugandham Thinamum Tharaiyil Sapaikku Sirasaam Avanae Vaazhtthi Sthuthichsup Paataam --- Mannil 5. Ellaa Sthothram Thuthikkum - Nidham Paatthiram Yesu Maatthiram Thanrae Paadham Vanangki Vaazhtthi Sthuthichsup Paataam --- Mannil