பாடல் #3226
பரிசுத்தமான பரமனே என்னை
🔤 Parisutthamaana Paramanae Ennai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தமான பரமனே என்னை பாத்திரம் ஆக்கிடுமே பரம தரிசனம் தாருமே தேவா பரிசுத்தமாக்கிடுமே கர்த்தருக்குப் பரிசுத்தம் கருத்துடன் நெற்றியிலே பதித்திட உதவி செய்யும் பரமனே சுத்தமாக்கும் அந்தரங்க வாழ்க்கையில் பரிசுத்தம் காண அடிமைக்கு உதவி செய்யும் இரகசியப் பாவங்கள் வெறுத்திட எனக்கு இரங்கிடும் இந்நேரமே பொது வாழ்வில் என்னைப் பரிசுத்தமாக காத்திட உதவி செய்யும் நாள்தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்த பரிசுத்தம் தந்திடுமே தூசியை உதறிவிட்டெழுந்திட எனக்கு தூயனே துணை செய்குவீர் வல்லமை தரித்து வாழ்ந்திட இன்று உம் ஆவி தந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthamaana Paramanae Ennai Paatthiram Aakkitumae Parama Tharisanam Thaarumae Thaevaa Parisutthamaakkitumae Karttharukkup Parisuttham Karutthudan Nerriyilae Pathitthida Udhavi Seyyum Paramanae Sutthamaakkum Andharangga Vaazhkkaiyil Parisuttham Kaana Atimaikku Udhavi Seyyum Irakasiyap Paavanggal Verutthida Enakku Irangkitum Innaeramae Pothu Vaazhvil Ennaip Parisutthamaaga Kaatthida Udhavi Seyyum Naalthorum En Vaazhvil Ummaiyae Uyarttha Parisuttham Thanthitumae Thoosiyai Udharivittezhunthida Enakku Thooyanae Thunai Seykuveer Vallamai Tharitthu Vaazhnthida Inru Um Aavi Thanthitumae