பாடல் #3225
பரிசுத்த பூமியில் நாம் நிற்கிறோம்
🎙 கிறிஸ்தவ பாடல்
பரிசுத்த பூமியில் நாம் நிற்கிறோம் பரத்தின் தூதர் படை சூழக்காண்கிறோம் துதிப்போம் நம் இயேசுவை பரிசுத்தரின் பிரசன்னத்தில் (2) நாம் நிற்கிறோம் We are standing on holy ground And I know that there Are angels all around Let us praise Jesus now We are standing in His presence (2) On holy ground