பாடல் #32245
எனக்கு யாருண்டு கலங்கின
🔤 Enakku Yaaruntu Kalangkina
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே-2 உடைத்தீர் உருவாக்கினீர் ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர் 1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2 2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakku Yaaruntu Kalangkina Naeratthil Um Karam Ennai Natatthiyathae-2 Utaittheer Uruvaakkineer Shitsittheer Seerpatutthineer Pudamitteer Puthithaakkineer Pirittheer Piriyaathiruntheer 1. Pallatthin Natuvil Naan Natanthaen Atcchatthin Utcchatthai Paartthaen Oliyillaa Irulil Naan Natanthaen Yesuvillaa Vaazhvai Naan Verutthaen -2 2. Maranatthin Vilimpil Naan Irunthaen Paathaala Kuzhiyil Naan Kidanthaen Paavatthin Paaratthai Sumanthaen Yesuvillaa Vaazhvai Naan Verutthaen - 2