பாடல் #32241
உம் அன்பு ஒன்றே
🔤 Um Anpu Onrae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா உம் அன்பால் நான் வாழ்ந்திடுவேன் அய்யா (2) உம் அன்பு பெரிதைய்யா உம் இரக்கம் பெரிதைய்யா உம் தயவு பெரிதைய்யா அதற்கு அளவே இல்லையய்யா (2) -உம் அன்பு ஒன்றே ஆஸ்தி எல்லாம் அழிந்ததே அனாதையாய் நான் நின்றேனே உறவு எல்லாம் வெறுத்ததே என்னை ஆதரித்த நல் நேசரே (2) புழுதியில் இருந்து என்னை தூக்கி புது சிருஷ்டியாய் மாற்றினீர் பாவி எந்தன் பாவம் கழுவி பரிசுத்த வாழ்வை தந்தீர் (2) துரோகியாய் இருந்த என்னை மீட்டு புது வாழ்வு வாழ வைத்தீர் பேதையாய் இருந்த என்னை அழைத்து உம் நாமம் விளங்க செய்தீர் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Anpu Onrae Pothum Yesaiyyaa Um Anpaal Naan Vaazhnthituvaen Ayyaa (2) Um Anpu Perithaiyyaa Um Irakkam Perithaiyyaa Um Thayavu Perithaiyyaa Adharku Alavae Illaiyayyaa (2) -um Anpu Onrae Aasthi Ellaam Azhindhathae Anaathaiyaay Naan Ninraenae Uravu Ellaam Verutthathae Ennai Aadharittha Nal Naesarae (2) Puzhuthiyil Irunthu Ennai Thookki Puthu Sirushtiyaay Maarrineer Paavi Endhan Paavam Kazhuvi Parisuttha Vaazhvai Thantheer (2) Thurokiyaay Irundha Ennai Meettu Puthu Vaazhvu Vaazha Vaittheer Paethaiyaay Irundha Ennai Azhaitthu Um Naamam Vilangga Seytheer (2)