பாடல் #32237
அழகானவரே அலங்கோலமானீரே
🔤 Azhakaanavarae Alangkolamaaneerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக -2 குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக -2 உம் அன்பிற்கு ஈடே இல்லை உம் பாசத்திற்கு அளவே இல்லை இதற்கு ஈடாய் நான் என்ன செய்வேன் உம் அன்பை சொல்வேன் உலகெங்கும் சொல்வேன் -2 1.என் பாவ சிந்தையால் அன்றோ உம் சிரசில் முள்மூடி என் பாவ பாதையால் அன்றோ உம் பாதத்தில் ஆணிகள் இயேசுவே என்னை மன்னியும் - 2 அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக அப்பா 2. என் பாவ செய்கையால் அன்றோ உம் கைகளில் ஆணிகள் என் பாவ இதயத்தால் அன்றோ உம் விலாவில் ஈட்டி இயேசுவே என்னை மன்னியும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhakaanavarae Alangkolamaaneerae Enakkaaga -2 Kurutthaanavarae Kuruthiyarreerae Enakkaaga -2 Um Anpirku Eetae Illai Um Paasatthirku Alavae Illai Idharku Eetaay Naan Enna Seyvaen Um Anpai Solvaen Ulakengkum Solvaen -2 1.en Paava Sinthaiyaal Anro Um Sirasil Mulmooti En Paava Paathaiyaal Anro Um Paadhatthil Aanigal Yesuvae Ennai Manniyum - 2 Azhakaanavarae Alangkolamaaneerae Enakkaaga Appaa 2. En Paava Seykaiyaal Anro Um Kaigalil Aanigal En Paava Idhayatthaal Anro Um Vilaavil Eetti Yesuvae Ennai Manniyum - 2