பாடல் #32235
நன்மையும் கிருபையும்
🔤 Nanmaiyum Kirupaiyum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுதே நாதன் இயேசு என்னோடு இருப்பதால் அவர் சிலுவை எந்தன் மேன்மையே அதன் நிழலில் தொடரும் எனது வாழ்க்கையே 1. உங்களால் உண்டானதல்ல - மீட்பு கிருபையின் வல்லவா நம்மில் விசுவாசம் துவங்கிடும் தேவன் முடிவு பரியந்தம் நடத்திடுவார் 2. அழைத்தவர் உண்மையுள்ளவர் - நம்மை முன்குறித்த தேவனல்லவா விருப்பமும் செய்கையும் உண்டாக்கும் தேவன் முடிவு பரியந்தம் நடத்திடுவார் 3. மனுஷரால் கூடாதது ண்டு - ஆனால் தேவனால் கூடுமல்லவா நற்கிரியை தொடங்கினார் நம்பிக்கையின் தேவன் முடிவு பரியந்தம் நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmaiyum Kirupaiyum Thodarnthituthae Naadhan Yesu Ennotu Iruppathaal Avar Siluvai Endhan Maenmaiyae Adhan Nizhalil Thodarum Enathu Vaazhkkaiyae 1. Unggalaal Untaanathalla - Meetpu Kirupaiyin Vallavaa Nammil Visuvaasam Thuvangkitum Devan Mutivu Pariyandham Natatthituvaar 2. Azhaitthavar Unmaiyullavar - Nammai Munkurittha Devanallavaa Viruppamum Seykaiyum Untaakkum Devan Mutivu Pariyandham Natatthituvaar 3. Manusharaal Kootaadhathu Ntu - Aanaal Devanaal Kootumallavaa Narkiriyai Thodangkinaar Nampikkaiyin Devan Mutivu Pariyandham Natatthituvaar