பாடல் #32234
எண்ணிலடங்கா துன்பங்களும்
🔤 Ennilatangkaa Thunbanggalum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எண்ணிலடங்கா துன்பங்களும் என் நேசர் இயேசுவை பின் செல்லுவேன் என் ஆத்துமா வாழ்வது போல் வாழ்ந்திட வாழ்த்திடுமே 1. அறையுண்ட கரங்களினால் அணைத்தென்னை ஆதரிப்பார் ஆளுகை செய்திட அவர் சுதனாய் அதிகாரம் தந்து மகிழ்வார் 2. சிந்தையில் பாவங்களை நீக்கிய நாதனவர் நீதியிலே அவர் முகத்தை தரிசனம் செய்திடுவேன் 3. துருத்தியில் சேர்த்திடவே கண்ணீரெல்லாம் துடைப்பார் மகிமையில் என் கிரீடங்கள் வைரங்கள் அலங்கரிப்பாளர் 4. பரிசுத்தவான்கள் பலர் மண்ணில் மறைக்கிறாரோ ஏழை என்னை நீர் அழைக்கும் வரை இயேசுவே உம்மை பின் செல்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennilatangkaa Thunbanggalum En Naesar Yesuvai Pin Selluvaen En Aatthumaa Vaazhvathu Pol Vaazhnthida Vaazhtthitumae 1. Araiyunda Karanggalinaal Anaitthennai Aadharippaar Aalukai Seythida Avar Sudhanaay Athikaaram Thanthu Makizhvaar 2. Sinthaiyil Paavanggalai Neekkiya Naadhanavar Neethiyilae Avar Mugatthai Tharisanam Seythituvaen 3. Thurutthiyil Saertthidavae Kanneerellaam Thutaippaar Makimaiyil En Kireedanggal Vairanggal Alanggarippaalar 4. Parisutthavaankal Palar Mannil Maraikkiraaro Aezhai Ennai Neer Azhaikkum Varai Yesuvae Ummai Pin Selvaen