பாடல் #32233
என்னை காண்கிற தேவன்
🔤 Ennai Kaankira Devan
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை காண்கிற தேவன் இவர் உறங்காதவர் தூங்காதவர் இரவும் பகலும் காத்திடுவார் 1. சிங்க கெபியில் சிங்கங்கள் நடுவில் சேதம் வராதென்னை காத்துக் கொண்டார் ஆராதிப்பேன் இடைவிடாது கடைசி மட்டும் தேவன் காக்க வல்லவர் - என்னை 2. அக்கினி சூளை தழல் நடுவினில் விடுவித்து என்னை காத்துக்கொள்வேன் எரிந்து சாம்பல் ஆகிடனும் மறுதலித்திடாமல் காக்க வல்லவர் - என்னை 3. அலைகள் மீது நடந்து செல்வேன் அவர்கள் என் மேல் புரள்வதில்லை கண்களை ஏறெடுப்பேன் கன்மலையின் தேவன் காக்க வல்லவர் - என்னை 4. சீக்கிரம் சாத்தானை எந்தன் கால்களின் கீழ் நசுக்கிடுவேன் அஞ்சிடேன் ஆபத்திலே இயேசு என் நேசர் என்னைக் காக்க வல்லவர் - என்னை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Kaankira Devan Ivar Urangkaadhavar Thoongkaadhavar Iravum Pakalum Kaatthituvaar 1. Singga Kepiyil Singganggal Natuvil Saedham Varaathennai Kaatthuk Kontaar Aaraathippaen Itaivitaathu Kataisi Mattum Devan Kaakka Vallavar - Ennai 2. Akkini Soolai Thazhal Natuvinil Vituvitthu Ennai Kaatthukkolvaen Erinthu Saambal Aakidanum Marudhalitthitaamal Kaakka Vallavar - Ennai 3. Alaigal Meethu Natanthu Selvaen Avarkal En Mael Puralvathillai Kankalai Aeretuppaen Kanmalaiyin Devan Kaakka Vallavar - Ennai 4. Seekkiram Saatthaanai Endhan Kaalkalin Keezh Nasukkituvaen Anjsitaen Aabatthilae Yesu En Naesar Ennaik Kaakka Vallavar - Ennai