பாடல் #3223
பரிசுத்த தெய்வம் ஐயா நீரே
🔤 Parisuttha Theyvam Aiyaa Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த தெய்வம் ஐயா நீரே எனக்காக உம்மை தந்தீரே பாவம் ஒன்றும் உம்மில் இல்லை ஆனாலும் அடிக்க பட்டீர் – எனக்கே உமக்காக வாழுவேன் உம்மை தான் நேசிக்கிறேன் உயிர் வாழும் நாளெல்லாம் உமக்காக ஓடுவேன் கண்ணின் மணி போல் காக்கும் தெய்வம் காப்பாற்றினீர் என்னை கண்ணீர் துடைக்கும் தெய்வம் நீரே அடிக்க பட்டீர் சிலுவையிலே – எனக்காய் ஏற்றுக்கொண்டீர் காயங்களை இனி நான் அல்ல நீரே அர்ப்பணிக்கிறேன் என்னை இனி நான் அல்ல நீரே ஒப்பு கொடுக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Theyvam Aiyaa Neerae Enakkaaga Ummai Thantheerae Paavam Onrum Ummil Illai Aanaalum Atikka Patteer – Enakkae Umakkaaga Vaazhuvaen Ummai Thaan Naesikkiraen Uyir Vaazhum Naalellaam Umakkaaga Otuvaen Kannin Mani Pol Kaakkum Theyvam Kaappaarrineer Ennai Kanneer Thutaikkum Theyvam Neerae Atikka Patteer Siluvaiyilae – Enakkaay Aerrukkonteer Kaayanggalai Ini Naan Alla Neerae Arppanikkiraen Ennai Ini Naan Alla Neerae Oppu Kotukkiraen