பாடல் #32229
சொல்லி துதித்திடுவேன்
🔤 Solli Thuthitthituvaen
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொல்லி துதித்திடுவேன் - அநுதினம் சொல்லி துதித்திடுவேன் எண்ணிலா நன்மை செய்த அன்னை நிகர் இயேசுவை - நிதம் 1. கள்ளமுறும் பாவியென்னை தள்ளி விடாதவனை தெள்ளமுத கூருகின்ற சொல்லமுது மீந்தவனை உள்ள களங்க மெலாம் உதிரங் கொண்டேயழித்து அல்லியனைத்து எனையாட் கொண்ட ஆண்டவனை 2. அலகது அத மேவை அந்நாளிலேய்த் திடவே ஆரோகணித்து வந்து ஆழியிலாழ்த் திடவே விட்புல மேகியுயி ரளித்தெழுந் தேகியவன் அப்பா இப்பாரதி லெனை யாட் கொண்ட ஆண்டவனை 3. பொய்யாய்ப் பூவினிலே ஒய்யார மாயுழன்றேன் அய்யா யெம்மீதினிலே மெய்யாவி யூற்றிடுமே எக்காளம் தாந் தொனி க சொ க நகர் சேர்த்திடும் ஒப்பாரும் மிக்காருமில்லாத தாடி கொண்ட ஆண்டவனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Solli Thuthitthituvaen - Anuthinam Solli Thuthitthituvaen Ennilaa Nanmai Seytha Annai Nigar Yesuvai - Nidham 1. Kallamurum Paaviyennai Thalli Vitaadhavanai Thellamudha Koorukindra Sollamuthu Meendhavanai Ulla Kalangga Melaam Uthirang Kontaeyazhitthu Alliyanaitthu Enaiyaat Konda Aandavanai 2. Alakathu Adha Maevai Annaalilaeyth Thidavae Aaroganitthu Vanthu Aazhiyilaazhth Thidavae Vitpula Maekiyuyi Ralitthezhun Thaekiyavan Appaa Ippaarathi Lenai Yaat Konda Aandavanai 3. Poyyaayp Poovinilae Oyyaara Maayuzhanraen Ayyaa Yemmeethinilae Meyyaavi Yoorritumae Ekkaalam Thaan Thoni Ka So Ka Nakar Saertthitum Oppaarum Mikkaarumillaadha Thaati Konda Aandavanai