பாடல் #32228
அன்பு தம்பி தங்கச்சி
🔤 Anpu Thampi Thanggachsi
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு தம்பி தங்கச்சி அப்பன் வருகை நெருங்கிருச்சு அர்மகெதோன் யுத்தத்திற்கு காலம் நேரம் வந்துடுச்சு 1. அண்ணல் இயேசு இராஜனின் வருகை நாள் நெருங்கிருச்சு மின்னல் போல மேகம் மீது தோன்றும் நாளும் வந்திருச்சு 2. யுத்தங்கள் பெருகிடுச்சி அத்தி மரம் துளிர் திடுச்சி வான அதிசயங்கள் ஒலிவமலை வெடிச்சிருச்சு 3. வான பறவைகட்டு விருந்து வேளை வந்துருச்சு வடதிசை சேனை திரண்டு வரிசையாக நின்னுடுச்சு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Thampi Thanggachsi Appan Varukai Nerungkiruchsu Armakethon Yutthatthirku Kaalam Naeram Vanthutuchsu 1. Annal Yesu Iraajanin Varukai Naal Nerungkiruchsu Minnal Pola Maegam Meethu Thonrum Naalum Vanthiruchsu 2. Yutthanggal Perukituchsi Atthi Maram Thulir Thituchsi Vaana Athisayanggal Olivamalai Vetichsiruchsu 3. Vaana Paravaigattu Virunthu Vaelai Vanthuruchsu Vatathisai Saenai Thirantu Varisaiyaaga Ninnutuchsu