பாடல் #32226
நல்லவரே இயேசு வல்லவரே
🔤 Nallavarae Yesu Vallavarae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லவரே இயேசு வல்லவரே - புது நன்மைகள் கிருபைகள் தருபவரே அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 1. காற்றும் கடலும் கீழ் படியும் - ஒரு வார்த்தை சொன்னால் அலை அடங்கி விடும் நாய்களும் பேய்களும் ஓடிவிடும் பாவமும் சாபமும் நீங்கிவிடும் 2. நொறுங்குண்ட இதயம் மாற்றிடுவார் - தம் உதிரத்தால் ஜெயம் அழித்திடுவேன் மனங்கசந்தழுதிடும் வேளையெல்லாம் மன்னவர் இயேசென்னை தேற்றிடுவார் 3. பூமியும் நிறைவு அழிந்திடுமே - அவர் வாயின் வசனங்களோ நிலைத்திடுமே துதிகளின் பெருஞ்சத்தம் எழும்பிடவே எரிகோ மதில் சுவர் இடிந்து டும் 4. ஒரு முறை மனிதனாய் வந்தவரே - தானே ஒருமுறை பலியாய் மடிந்தவரே மறுமுறை வருவேன் என்றவர் மறுபிறப்படைந்தவர் மகிழ்ந்திடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallavarae Yesu Vallavarae - Puthu Nanmaigal Kirupaigal Tharubavarae Allaelooyaa Allaelooyaa Aamen Allaelooyaa 1. Kaarrum Katalum Keezh Patiyum - Oru Vaartthai Sonnaal Alai Adangki Vitum Naaykalum Paeykalum Otivitum Paavamum Saabamum Neengkivitum 2. Norungkunda Idhayam Maarrituvaar - Tham Uthiratthaal Jeyam Azhitthituvaen Mananggasandhazhuthitum Vaelaiyellaam Mannavar Yesennai Thaerrituvaar 3. Poomiyum Niraivu Azhinthitumae - Avar Vaayin Vasananggalo Nilaitthitumae Thuthigalin Perunjjattham Ezhumpidavae Eriko Mathil Suvar Itinthu Tum 4. Oru Murai Manidhanaay Vandhavarae - Thaanae Orumurai Paliyaay Matindhavarae Marumurai Varuvaen Endravar Marupirappataindhavar Makizhnthidavae