பாடல் #32225
பாவம் பாவம் பாவம்
🔤 Paavam Paavam Paavam
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவம் பாவம் பாவம் உன்னை சேர்க்கும் நரகம் நரகம் வாரும் வாரும் வாரும் - இயேசு பாதம் சேரும் சேரும் 1. கோபம் என்னும் பாவம் கெடும் நரகில் வாட நேரம் மோகம் என்னும் பாவம் நீ நரகில் உன்னை சேர்க்கும் வேகம் வேகம் வேகம் நீ போகும் பாதை நாசம் பாவம் சாபம் போக்கும் நம் இயேசு நாமம் என்பதாகும் - பாவம் 2. பேசும் வார்த்தை யாவும் மிக சுருக்கமாக வேணும்-வீண் வார்த்தை பேச்சு யாவும் நீ கணக்கு கொடுக்க வேண்டும் வேணும் வேணும் வேணும் நாவடக்கம் இருக்க வேணும் பாவம் சாபம் போக்கும் நம் இயேசு நாமம் என்பதாகும் - பாவம் 3, காணும் காட்சி யாவும் மிக கவர்ச்சியாக தோணும்-அதை வெறுத்து உலகில் நீயும் நல்ல சாட்சியாக வேணும் பாடும் பாடும் பாடும் பரன் பதம் தேட நாடும் பாவம் சாபம் போக்கும் நம் இயேசு நாமம் என்பதாகும் - பாவம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavam Paavam Paavam Unnai Saerkkum Narakam Narakam Vaarum Vaarum Vaarum - Yesu Paadham Saerum Saerum 1. Kobam Ennum Paavam Ketum Narakil Vaada Naeram Mogam Ennum Paavam Nee Narakil Unnai Saerkkum Vaegam Vaegam Vaegam Nee Pokum Paathai Naasam Paavam Saabam Pokkum Nam Yesu Naamam Enbathaakum - Paavam 2. Paesum Vaartthai Yaavum Miga Surukkamaaga Vaenum-veen Vaartthai Paechsu Yaavum Nee Kanakku Kotukka Vaentum Vaenum Vaenum Vaenum Naavatakkam Irukka Vaenum Paavam Saabam Pokkum Nam Yesu Naamam Enbathaakum - Paavam 3, Kaanum Kaatsi Yaavum Miga Kavarchsiyaaga Thonum-athai Verutthu Ulakil Neeyum Nalla Saatsiyaaga Vaenum Paatum Paatum Paatum Paran Patham Thaeda Naatum Paavam Saabam Pokkum Nam Yesu Naamam Enbathaakum - Paavam