பாடல் #32224
புவியாளும் புனித தேவன்
🔤 Puviyaalum Punidha Devan
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புவியாளும் புனித தேவன் மனுவாக வந்ததேனோ புவியாளும் புனித தேவன் புவியாளும் புனித தேவன் இங்கு பாவம் போக்க வந்ததேனோ மரியாளின் மைந்தன் மனுவாக வந்ததேனோ - புவியாளும் 1. மேய்ப்பர் அறிஞர் போற்ற - இந்த இகம் மீட்க வந்த தேவன் விண் தூதர் சூழ்ந்து வானில் துதி கீதம் கூடி பாட மகிழ்ந்திட பாலன் பிறந்தார் - புவியாளும் 2. அறிஞர் விரைந்து வாழ்த்தி - மா மறையோர்கள் ஏந்தி போற்ற காரிருளை நீக்கும் தீபம் அருணோதயம் என் இயேசு கருணாகரன் பிறந்தார் • புவியாளும் 3. ஞானம் வளர்த்தி தேவ கிருபை மானிடரின் தயவில் வளர்ந்தார் தந்தை சொல்லை கேட்டு நடந்தார் தாய் வார்த்தை கீழ்ப்படிந்தார் தயவுள்ள தேவ தேவன் - புவியாளும் 4. நானிலம் ஓங்க செய்ய - இங்கு நடமாட வந்த தெய்வம் நரர் பாவம் தீர்ந்து போக நானிலத்தின் மீது தேவன் நானாக வந்து பிறந்தார் - புவியாளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puviyaalum Punidha Devan Manuvaaga Vandhathaeno Puviyaalum Punidha Devan Puviyaalum Punidha Devan Ingku Paavam Pokka Vandhathaeno Mariyaalin Maindhan Manuvaaga Vandhathaeno - Puviyaalum 1. Maeyppar Arinjar Portra - Indha Igam Meetka Vandha Devan Vin Thoodhar Soozhnthu Vaanil Thuthi Keedham Kooti Paada Makizhnthida Paalan Piranthaar - Puviyaalum 2. Arinjar Virainthu Vaazhtthi - Maa Maraiyorkal Aenthi Portra Kaarirulai Neekkum Theebam Arunodhayam En Yesu Karunaagaran Piranthaar • Puviyaalum 3. Njaanam Valartthi Thaeva Kirupai Maanidarin Thayavil Valarnthaar Thanthai Sollai Kaettu Natanthaar Thaay Vaartthai Keezhppatinthaar Thayavulla Thaeva Devan - Puviyaalum 4. Naanilam Ongga Seyya - Ingku Natamaada Vandha Theyvam Narar Paavam Theernthu Poga Naanilatthin Meethu Devan Naanaaga Vanthu Piranthaar - Puviyaalum