பாடல் #32222
சீயோன் பாதை சந்தோஷம்
🔤 Seeyon Paathai Santhosham
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் பாதை சந்தோஷம் தானே சோர்ந்து போவதேனோ சீயோன் மலை நேசரைக் காணலாம் ஆ...இன்ப நாளென் வாழ்விலே ஆயத்தமா... என் நண்பரே 1. கிறிஸ்துவுக்குள் மரித்த வரெல்லாம் ஒன்றாய் சேர்ந்திருப்பார் விருத்தம் பாரம் பகை சிநேகம் மறந்தே ஓய்ந்திருப்பார் மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் ஆயத்தமா இருப்பார் - நீயும் என்றே ஆயத்தமா 2.ஆத்தும நேசரின் அருகில் ஆயிரம் தூதர்கள் சூழ்ந்திருப்பார் தூயரின் அருகே துதிகளைச் சொல்லி நாமும் காத்திருப்போம் பாடுகள் யாவையும் பாட்டுகள் பரமன் மாற்றிடுவார் - நீயும் என்றே ஆயத்தம் 3. மகிமையின் தேவனை மாட்சிமையாக மகிமையில் கண்டிடலாம் மரணம் வென்ற மகத்துவ தேவன் மார்பில் சார்ந்திடலாம் பரிந்து பேசும் பரமன் இயேசுவின் தேசம் சேர்ந்திடலாம் - நீயும் என்றே ஆயத்தமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Paathai Santhosham Thaanae Sornthu Povathaeno Seeyon Malai Naesaraik Kaanalaam Aa...inba Naalen Vaazhvilae Aayatthamaa... En Nanparae 1. Kiristhuvukkul Marittha Varellaam Onraay Saernthiruppaar Viruttham Paaram Pakai Sinaegam Maranthae Oynthiruppaar Marikkaathirukkum Parisuttharellaam Aayatthamaa Iruppaar - Neeyum Enrae Aayatthamaa 2.aatthuma Naesarin Arukil Aayiram Thoodharkal Soozhnthiruppaar Thooyarin Arukae Thuthigalaich Solli Naamum Kaatthiruppom Paatugal Yaavaiyum Paattugal Paraman Maarrituvaar - Neeyum Enrae Aayattham 3. Makimaiyin Devanai Maatsimaiyaaga Makimaiyil Kantidalaam Maranam Vendra Makatthuva Devan Maarpil Saarnthidalaam Parinthu Paesum Paraman Yesuvin Thaesam Saernthidalaam - Neeyum Enrae Aayatthamaa