பாடல் #32220
ஒண்ணா ரெண்டா இயேசு
🔤 Onnaa Rentaa Yesu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒண்ணா ரெண்டா இயேசு செய்த நன்மைகள் அதை எண்ணியெண்ணி பாடுகிறேன் உங்கள் நடுவில் இரட்சிப்பென்னும் பாத்திரத்தை கையிலெடுப்போம் - ஏன் இரட்சகரைப் பாட்டி தினம் போற்றிடுவேன் - ஒன்னா 1. வியாதியின் வேதனையில் இயேசு நல்ல வைத்தியரே பாவபாரம் நீக்கி என்னை பாட்டுப் பாட வைத்தவன் ஏழு ஸ்வரங்கள் நான் எழும்பிப் பாடுகிறேன் துதி கீதங்கள் அநுதினம் பாடிடவே - இரட்சிப்பு 2. பர்வதங்கள் நிலை பெயர்ந்து மலைகள் விலகி வீழ்ந்தெடினும் விலையில்லா கிருபை என்றும் விலகிடாது என் மகனே நம்பி வருவாய் அவர் கிருபை சூழ்ந்திடும் மனமே சுகமே அருள்வார் பரனே - இரட்சிப்பு 3. வலக்கரம் பிடித்திடுவேன் வழுவாமல் காத்திடுவாள் நித்தியத்தில் சேர்த்திடவே நித்திய நன்மைகள் உனக்களிப்பேன் என்றுரைத்தவர் எங்கள் இயேசு இரட்சகரே துதி பாடிடவே சந்தக் கவி பாடிடவே - இரட்சிப்பு 4. கண்ணீர் துடைத்திடுவார் களங்கம் நீங்கி தேற்றிடுவார் கவலைகள் போக்க எந்தன் கலக்க அகற்றுவார் தேனை போலவே தேவ கானம் பாடவே என்னை மாற்றினார் சொந்த மகனாக்கினார் - இரட்சிப்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onnaa Rentaa Yesu Seytha Nanmaigal Athai Enniyenni Paatukiraen Unggal Natuvil Iratsippennum Paatthiratthai Kaiyiletuppom - Aen Iratsakaraip Paatti Thinam Porrituvaen - Onnaa 1. Viyaathiyin Vaedhanaiyil Yesu Nalla Vaitthiyarae Paavapaaram Neekki Ennai Paattup Paada Vaitthavan Aezhu Svaranggal Naan Ezhumpip Paatukiraen Thuthi Keedhanggal Anuthinam Paatidavae - Iratsippu 2. Parvathanggal Nilai Peyarnthu Malaigal Vilaki Veezhnthetinum Vilaiyillaa Kirupai Enrum Vilakitaathu En Makanae Nampi Varuvaay Avar Kirupai Soozhnthitum Manamae Sugamae Arulvaar Paranae - Iratsippu 3. Valakkaram Pititthituvaen Vazhuvaamal Kaatthituvaal Nitthiyatthil Saertthidavae Nitthiya Nanmaigal Unakkalippaen Enruraitthavar Enggal Yesu Iratsakarae Thuthi Paatidavae Sandhak Kavi Paatidavae - Iratsippu 4. Kanneer Thutaitthituvaar Kalanggam Neengki Thaerrituvaar Kavalaigal Pokka Endhan Kalakka Agarruvaar Thaenai Polavae Thaeva Kaanam Paadavae Ennai Maarrinaar Sondha Makanaakkinaar - Iratsippu