பாடல் #3222
பரிசுத்தர் கூட்டம் யேசுவைப் போற்றி
🔤 Parisutthar Koottam Yaesuvaip Porri
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட பரமானந்த கீதமங்கேயெழும்ப நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே. ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய அண்டினோரெவரும் அவரைச் சேர அவர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க நீ அங்கிருப்பாயோ (3) சொல் என் மனமே சோதனைகளை வென்றவர் எவரும் துன்பம் தொல்லைகளை சகித்தவரும் ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலிக்க நீ அங்கிருப்பாயோ (3) சொல் என் மனமே ஜீவ விருட்சத்தின் கனி தின்று ஜீவ நதி நீரை என்றும் குடித்து ஜீவ கிரீடமும் சிரசில் சூடி நீ அங்கிருப்பாயோ (3) சொல் என் மனமே ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம் திரு முடி யணிந்திலங்கிடவும் தேவ சேயர்களாக எல்லாரூம் மாற நீ அங்கிருப்பாயோ (3) சொல் என் மனமே கன்னிகையைபோல் கர்த்தர் சபையன்று மன்னர் மணாளன் இயேசுவை மணந்து பின்னும் சொல்லரி தாம் நிலை ருசிக்க நீ அங்கிருப்பாயோ (3) சொல் என் மனமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthar Koottam Yesuvaip Porri Paati Makizhnthaati Angkae Kootida Paramaanandha Keedhamangkaeyezhumba Nee Angkiruppaayo? Nee Angkiruppaayo? Nee Angkiruppaayo? Sol En Manamae. Aattukkuttiyum Arasaatsi Seyya Antinorevarum Avaraich Saera Avar Anrellaar Kanneerum Thutaikka Nee Angkiruppaayo (3) Sol En Manamae Sodhanaigalai Vendravar Evarum Thunbam Thollaigalai Sakitthavarum Jothi Roobamaay Sorlokil Jolikka Nee Angkiruppaayo (3) Sol En Manamae Jeeva Virutsatthin Kani Thinru Jeeva Nathi Neerai Enrum Kutitthu Jeeva Kireedamum Sirasil Sooti Nee Angkiruppaayo (3) Sol En Manamae Jegatthil Siluvai Sumanthorellaam Thiru Muti Yaninthilangkidavum Thaeva Saeyarkalaaga Ellaaroom Maara Nee Angkiruppaayo (3) Sol En Manamae Kannikaiyaipol Kartthar Sapaiyanru Mannar Manaalan Yesuvai Mananthu Pinnum Sollari Thaam Nilai Rusikka Nee Angkiruppaayo (3) Sol En Manamae