பாடல் #32218
எங்கே தேடுவேன்
🔤 Engkae Thaetuvaen
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கே தேடுவேன் என் நேசர் இயேசுவை நகரத்தின் நடுவினிலே நடு இராவிலூம் காணவில்லை - எங்கே 1. அகிலம் படைத்த ஆண்டவரே - அன்று ஞானிகள் தேடினார் தாழ்மையில் உதித்த தற்பரனை - மன்னன் அரண்மனையில் தேடினார் அவர் அங்கே இல்லையே வேறெங்கே தேடுவேன் • நகரத்தின் 2, வழியினில் உறவினரிடையினிலே - அன்று மரியாள் தேடினாள் ஆலயந்தனிலே அற்புத ரிருக்க அறியாமல் தேடினேன் - அவர் அங்கே 3. கல்லறை தனிலே கர்த்தனை - அன்று சீடர்கள் தேடினார் உயிர்தெழுந்த வரை மரித்தவரிடையே அறியாமல் தேடினார் • அவர் அங்கு எங்கே தேடுவேன் - என் நேசர் இயேசுவே உலகத்தின் இறுதி வரை உங்களுடன் இருக்கிறேன் - என்றார் வேறெங்கே தேடுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engkae Thaetuvaen En Naesar Yesuvai Nakaratthin Natuvinilae Natu Iraaviloom Kaanavillai - Engkae 1. Akilam Pataittha Aandavarae - Anru Njaanigal Thaetinaar Thaazhmaiyil Uthittha Tharparanai - Mannan Aranmanaiyil Thaetinaar Avar Angkae Illaiyae Vaerengkae Thaetuvaen • Nakaratthin 2, Vazhiyinil Uravinaritaiyinilae - Anru Mariyaal Thaetinaal Aalayandhanilae Arpudha Rirukka Ariyaamal Thaetinaen - Avar Angkae 3. Kallarai Thanilae Kartthanai - Anru Seedarkal Thaetinaar Uyirthezhundha Varai Maritthavaritaiyae Ariyaamal Thaetinaar • Avar Angku Engkae Thaetuvaen - En Naesar Yesuvae Ulakatthin Iruthi Varai Unggaludan Irukkiraen - Enraar Vaerengkae Thaetuvaen.