பாடல் #32217
துங்கவன் எங்கள் யூத சிங்கம்
🔤 Thunggavan Enggal Yoodha Singgam
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துங்கவன் எங்கள் யூத சிங்கம் சந்தித்ததோர் அருணோதயம் மரண இருள் போக்கும் ஒளியே மகிமையாய் இஸ்ரவேலிலே சகல சாதி ஜனங்களும் சிலர் மனம் திருந்தவே - ஆஹா நீ யோ பாலகனே இரட்சண்ய கொம்பாய் வந்தவனே - துங்க 1. கிருபை வாசல் திறந்திட நன்மை புவியில் மலர்ந்திட ஜீவ ஒளியாய் விளங்கிட நீடுவாழ் வினை வழங்கிட - துங்கவன் 2. கனியினால் வந்த பாவம் தீர கன்னியின் மகவாய் பிறந்தவர் மாசிலா மணியானவர் மேசியா மனுவாயினார் - தூங்க 3. இஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்கவில்லை தூங்கவில்லை களங்கமில்லா ஞான மே நளதம் மணம் வீசியே - தூங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thunggavan Enggal Yoodha Singgam Santhitthathor Arunodhayam Marana Irul Pokkum Oliyae Makimaiyaay Isravaelilae Sakala Saathi Jananggalum Silar Manam Thirundhavae - Aahaa Nee Yo Paalakanae Iratsanya Kompaay Vandhavanae - Thungga 1. Kirupai Vaasal Thiranthida Nanmai Puviyil Malarnthida Jeeva Oliyaay Vilangkida Neetuvaazh Vinai Vazhangkida - Thunggavan 2. Kaniyinaal Vandha Paavam Theera Kanniyin Makavaay Pirandhavar Maasilaa Maniyaanavar Maesiyaa Manuvaayinaar - Thoongga 3. Isravaelai Kaakkum Devan Uranggavillai Thoonggavillai Kalanggamillaa Njaana Mae Nalatham Manam Veesiyae - Thoongga